ஜங்காரத்வனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஜங்காரத்வனி கருநாடக இசையின் 19வது மேளகர்த்தா இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் 19வது இராகத்திற்கு ஜங்காரபிரமரி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

இலக்கணம்[தொகு]

ஜங்காரத்வனி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி221 ப த1 நி1 ஸ்
அவரோகணம்: ஸ் நி11 ப ம12 ரி2
  • இது வேத என்றழைக்கப்படும் 4வது வட்டத்தில் (சக்கரத்தில்) முதல் மேளம்.
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம்(க2), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), சுத்த நிஷாதம் (நி1) ஆகிய சுரங்கள் வருகின்றன.

சிறப்பு அம்சங்கள்[தொகு]

உருப்படிகள்[தொகு]

வகை உருப்படி இயற்றியவர் தாளம்
கிருதி பணிபதிசாயீ மாம்பாது தியாகராஜ சுவாமிகள் ஆதி
"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜங்காரத்வனி&oldid=1553978" இருந்து மீள்விக்கப்பட்டது