புகழ்பெற்ற கருநாடக இசைக்கலைஞர்களின் பட்டியல்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
உலகின் தொன்மையான இசைவடிவங்களில் ஒன்றாகக் கருதப்படும் கருநாடக இசையை வளர்த்து உயர்ந்த நிலைக்குக் கொண்டுவந்ததிலும், தற்போது பேணி காத்து வருவதிலும் ஏராளமான இசைக் கலைஞர்களுக்குப் பங்கு உண்டு. சிலருடைய பெயர்கள் இசை வரலாற்றில் நின்று நிலைத்துள்ளன. வேறும் சிலருடைய பெயர்கள் போதிய பிரபலமில்லாது போயிருக்கலாம்.
இசை ரசிகர்களுடைய மனங்களில் இருக்கும் கலைஞர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கக்கூடும். அவர்களில் சிலருடைய பெயர்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
கருநாடக இசையின் முன்னோடிகள்
[தொகு]- அறிவனார்
- ஜெயதேவர் (1101-1173)
- முத்துத் தாண்டவர்
- அன்னமாச்சாரியார் (1424-1503)
- புரந்தரதாசர் (1494-1564)
- சோமநாதர் (16ம் நூற்றாண்டு)
- கனகதாசர் (1508-1606)
- நாராயண தீர்த்தர் (17-ம் நூற்றாண்டு)
கருநாடக இசையின் தமிழ் மும்மூர்த்திகள்
[தொகு]முதன்மைக் கட்டுரை: தமிழிசை மூவர்
- முத்துத் தாண்டவர்
- அருணாசலக் கவிராயர் (1711-1788)
- மாரிமுத்துப் பிள்ளை
கருநாடக இசையின் மும்மூர்த்திகள்
[தொகு]- தியாகராஜ சுவாமிகள் (1767-1847)
- முத்துசுவாமி தீட்சிதர் (1776-1835)
- சியாமா சாஸ்திரிகள் (1762-1827)
கருநாடக இசையின் ஏனைய இசை மேதைகள்
[தொகு]- பத்ராசல ராமதாசர் (1608-1682)
- ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் (1700-1765)
- கோபாலகிருஷ்ண பாரதியார் (1811-1896)
- க்ஷேத்ரக்ஞர் (1600-1680)
- வீணை குப்பய்யர் (1798-1860)
- மைசூர் சதாசிவராவ் (1800-1870)
- சுப்பராய சாஸ்திரிகள் (1803-1862)
- சுவாதித் திருநாள் (1813-1846)
- தாயுமானவர்
- வேங்கடரமண பாகவதர்
- சுப்பராம ஐயர்
- கவிகுஞ்சர பாரதியார்
- அண்ணாமலை ரெட்டியார்
- இராமலிங்க அடிகள்
- ஆபிரகாம் பண்டிதர்
- விபுலாநந்த அடிகள்
- இலட்சுமணப் பிள்ளை
- பொன்னையாபிள்ளை
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை
அண்மைக்கால இசை மேதைகள்
[தொகு]வாய்ப்பாட்டு
[தொகு]- செம்பை வைத்தியநாத பாகவதர்
- அரியக்குடி இராமானுஜ ஐயங்கார்
- செம்மங்குடி சீனிவாச ஐயர்
- மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர்
- மகாராஜபுரம் சந்தானம்
- மதுரை மணிஐயர்
- மதுரை சோமு
- தண்டபாணி தேசிகர்
- மாயூரம் ராஜம் ஐயர்
- மழவராயனேந்தல் சுப்பிரமணிய ஐயர்
- டைகர் வரதாச்சாரியார்
- மதுரை சிறீரங்கம் ஐயங்கார்
- திருவையாறு சபேச ஐயர்
- மைசூர் வாசுதேவாச்சாரியார்
- ஆலத்தூர் வெங்கடேச ஐயர்
- ஆலத்தூர் சகோதரர்கள்
- உமையாள்புரம் சுவாமிநாத ஐயர்
- ஜி. என். பாலசுப்பிரமணியம்
- சீர்காழி கோவிந்தராஜன்
- எம். எஸ். சுப்புலட்சுமி
- எம். டி. இராமநாதன்
- டி. ஆர். மகாலிங்கம்
- கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள்
- எம். எல். வசந்தகுமாரி
- டி. கே. பட்டம்மாள்
- டி. கே. ஜெயராமன்
- டி. பிருந்தா
- ஆர். கே. ஸ்ரீகண்டன்
ஈழத்து இசை மேதைகள்
[தொகு]வீணை
[தொகு]கொட்டு வாத்தியம்
[தொகு]வயலின்
[தொகு]- கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை
- மலைக்கோட்டை கோவிந்தசாமி பிள்ளை
- மருங்காபுரி கோபாலகிருஷ்ண ஐயர்
- மைசூர் டி. சௌடையா
- திருவாளப்புத்தூர் கிருஷ்ணமூர்த்தி பிள்ளை
- குன்னக்குடி வைத்தியநாதன்
- லால்குடி ஜெயராமன்
- எம். எஸ். கோபாலகிருஷ்ணன்
கஞ்சிரா
[தொகு]மிருதங்கம்
[தொகு]- பழனி சுப்பிரமணிய பிள்ளை
- குற்றாலம் சிவவடிவேல் பிள்ளை
- புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை
- தஞ்சாவூர் நாராயணசாமி அப்பா
- உமையாள்புரம் கோதண்டராம ஐயர்
- கும்பகோணம் அழகநம்பி பிள்ளை
- கும்பகோணம் ரங்கு ஐயங்கார்
- தஞ்சாவூர் ராமதாஸ் ராவ்
- சென்னை வேணு நாயக்கர்
- குற்றாலம் குப்புஸ்வாமிப் பிள்ளை
- வழுவூர் நடராஜசுந்தரம்பிள்ளை
- இராமநாதபுரம் சித்சபை சேர்வை
- குற்றாலம் சிவவடிவேலு பிள்ளை
- பாலக்காடு டி. எஸ். மணி ஐயர்
- இராமநாதபுரம் சி. எஸ். முருகபூபதி
- பாலக்காடு ஆர். ரகு
கடம்
[தொகு]புல்லாங்குழல்
[தொகு]நாதஸ்வரம்
[தொகு]- கோட்டூர் என்.ராஜரத்தினம்பிள்ளை
- அய்யம்பேட்டை வேணுகோபால்பிள்ளை
- என். கே. பத்மநாதன்
- இஞ்சிக்குடி பிச்சைக்கண்ணு பிள்ளை
- காருக்குறிச்சி அருணாசலம் பிள்ளை
- கீரனூர் சகோதரர்கள்
- குழிக்கரை காளிதாஸ் பிள்ளை
- குழிக்கரை பிச்சையப்பா பிள்ளை
- செம்பனார்கோவில் கோவிந்தசாமிபிள்ளை சகோதரர்கள்
- திருச்சேறை சிவசுப்பிரமணியப்பிள்ளை
- திருமெய்ஞானம் நடராஜசுந்தரம் பிள்ளை
- திருவாடுதுறை கக்காயி என்கிற நடராஜசுந்தரம் பிள்ளை
- டி. என். ராஜரத்தினம் பிள்ளை
- சேக் சின்ன மௌலானா
- திருவாரூர் ராஜரத்தினம்பிள்ளை
- திருவிடைமருதூர் பி. எஸ். வீருசாமி பிள்ளை
- திருவீழிமிழலை சகோதரர்கள்
- திருவீழிமிழலை எஸ். தக்சிணாமூர்த்தி பிள்ளை
- திருவெண்காடு சுப்பரமணியபிள்ளை
- நாச்சியார்கோயில் என்.கே.ராஜம்,என்.கே.துரைக்கண்ணுப்பிள்ளை
- நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன்
- பெரம்பலூர் அங்கப்பாப்பிள்ளை
- வேதாரண்யம் வேதமூர்த்திபிள்ளை
- வடுவூர் எஸ்.என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி
- இஞ்சிக்குடி ஈ. எம். சுப்ரமணியம்
- மாம்பலம் எம் கே எஸ் சிவா
- செம்பொனார்கோயில் சகோதரர்கள்
- செம்பொனார்கோயில் எஸ். ஆர். டி. வைத்தியநாதன்
- திருவிடைமருதூர் பி. எஸ். வி. ராஜா
தவில்
[தொகு]- அன்னாவரவு பஸ்வய்யா
- இலுப்பூர் ஆர். சி. நல்லகுமார்
- தஞ்சாவூர் டி. ஆர். கோவிந்தராஜன்
- திருவாளப்புத்தூர் பசுபதியாபிள்ளை
- திருவிழந்தூர் வேணுகோபாலப்பிள்ளை
- புஸலூரி குருவய்யா
- பெரும்பள்ளம் வெங்கடேசபிள்ளை
- வெல்டூரி நாராயணி
- நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
- நாச்சியார்கோயில் என். பி. இராகவப்பிள்ளை
- வி. தெட்சணாமூர்த்தி
- வலங்கைமான் சண்முகசுந்தரம் பிள்ளை
- திருராமேஸ்வரம் டி.பி.ராதாகிருஷ்ணன்
மேண்டலின்
[தொகு]நிகழ்கால இசைக் கலைஞர்கள்
[தொகு]நாதசுவரம்
[தொகு]தவில்
[தொகு]தஞ்சாவூர் ஆர் கோவிந்தராஜன் தவில் குரு
[தொகு]- அரித்துவாரமங்கலம் ஏ. கே. பழனிவேல்
- திருராமேஸ்வரம் டி.பி.ராதாகிருஷ்ணன்
வாய்ப்பாட்டு
[தொகு]- கே. ஜே. யேசுதாஸ்
- திருச்சூர் வி. இராமச்சந்திரன்
- மதுரை டி. என். சேஷகோபாலன்
- ஆர். வேதவல்லி
- டி. வி. சங்கரநாராயணன்
- பம்பாய் சகோதரிகள்
- அருணா சாயிராம்
- சஞ்சய் சுப்ரமண்யன்
- என். விஜய் சிவா
- நித்யஸ்ரீ மகாதேவன்
- பாம்பே ஜெயஸ்ரீ
- சாருலதா மணி
- காயத்ரி வெங்கடராகவன்
- டி. எம். கிருஷ்ணா
- எஸ். சௌம்யா
- சுதா ரகுநாதன்
- நேதுநூரி கிருஷ்ணமூர்த்தி
- சிக்கில் குருச்சரண்
வயலின்
[தொகு]- டி. என். கிருஷ்ணன்
- எல். சுப்ரமணியம்
- ஏ. கன்யாகுமரி
- நாகை முரளிதரன்
- லால்குடி ஜி. ஜே. ஆர். கிருஷ்ணன்
- லால்குடி விஜயலக்சுமி
- டாக்டர் நர்மதா
- எம்பார் கண்ணன்
- வரதராஜன்
- சஞ்சீவ்
- நாகை ஸ்ரீராம்
மிருதங்கம்
[தொகு]- உமையாள்புரம் கே. சிவராமன்
- திருச்சி சங்கரன்
- டி. கே. மூர்த்தி
- டி. வி. கோபாலகிருஷ்ணன்
- காரைக்குடி மணி
- திருவாரூர் பக்தவத்சலம்
- ஜெ. வைத்யநாதன்