உள்ளடக்கத்துக்குச் செல்

பிரமோதினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரமோதினி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 65ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "ருத்ர" என்றழைக்கப்படும் 11ஆவது சக்கரத்தின் 5ஆவது மேளமாகிய மேசகல்யாணி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்

[தொகு]
பிரமோதினி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ க32 ப த2 ஸ்
அவரோகணம்: ஸ் த2 ப ம23

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

உசாத்துணைகள்

[தொகு]
  • Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
  • B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரமோதினி&oldid=1061866" இலிருந்து மீள்விக்கப்பட்டது