குருப்பிரியா
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
Appearance
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குருப்பிரியா இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 64 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "ருத்ர" என்றழைக்கப்படும் 11 ஆவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய வாசஸ்பதி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.
இலக்கணம்
[தொகு]ஆரோகணம்: | ஸ ரி2 க3 ம2 த2 நி2 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி2 த2 ப ம2 க3 ரி2 ஸ |
இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), அந்தர காந்தாரம் (க3), பிரதி மத்திமம் (ம2), சதுஸ்ருதி தைவதம் (த2), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]
| |||||||
"https://ta.wikipedia.org/w/index.php?title=குருப்பிரியா&oldid=987777" இலிருந்து மீள்விக்கப்பட்டது