உள்ளடக்கத்துக்குச் செல்

ஷரபத்வஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஷரபத்வஜா இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 53வது மேளகர்த்தா இராகமாகிய, "பிரம்ம" என்றழைக்கப்படும் 9வது சக்கரத்தின் 5வது மேளமாகிய கமனாச்ரமவின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்

[தொகு]
ஷரபத்வஜா ஆரோகண சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஷரபத்வஜா அவரோகண சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி132 ப த2 ஸ்
அவரோகணம்: ஸ் த2 ப க3 ரி1
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
  • இது ஒரு வர்ஜ இராகம் ஆகும்.
  • இது ஒரு உபாங்க இராகம்.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

உசாத்துணைகள்

[தொகு]
  • Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
  • B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷரபத்வஜா&oldid=1322105" இலிருந்து மீள்விக்கப்பட்டது