சங்கரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சங்கரி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 29 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "பாண" என்றழைக்கப் படும் 5வது சக்கரத்தின் 5வது மேளமாகிய சங்கராபரணத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.

இதர அம்சங்கள்[தொகு]

சங்கரி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ க3 ப நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி3 ப க3
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், அந்தர காந்தாரம் (க3), பஞ்சமம், காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
  • ஆரோகண அவரோகணத்தில் ரி, ம, த வர்ஜம். இது உபாங்க இராகம் ஆகும்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

  • Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
  • B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கரி&oldid=1061922" இருந்து மீள்விக்கப்பட்டது