உள்ளடக்கத்துக்குச் செல்

வசீரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வசீரி 56வது மேளகர்த்தா இராகமாகிய, "திசி" என்றழைக்கப்படும் 10வது சக்கரத்தின் 2வது மேளமாகிய சண்முகப்பிரியாவின் ஜன்னிய இராகம் ஆகும்.


இந்த இராகத்தில் ஷட்ஜம், சாதாரண காந்தாரம் (க2), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சுத்த தைவதம் (த1), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வசீரி&oldid=1324807" இலிருந்து மீள்விக்கப்பட்டது