கோகிலபஞ்சமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோகிலபஞ்சமம் இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 20 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "ரிஷி" என்றழைக்கப் படும் 7 ஆவது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய ஜாலவராளி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்[தொகு]

கோகிலபஞ்சமம் ஆரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
கோகிலபஞ்சமம் அவரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி11 ப த1 நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி31 ப ம21 ரி1

இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), சுத்த காந்தாரம்(க1), பிரதி மத்திமம்(ம2), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

  • Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
  • B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோகிலபஞ்சமம்&oldid=2401798" இலிருந்து மீள்விக்கப்பட்டது