வத்சம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வத்சம் கருநாடக இசையின் இராகங்களுள் ஒன்றாகும். 64வது மேளகர்த்தா இராகமாகிய, "ருத்ர" என்றழைக்கப்படும் 11வது சக்கரத்தின் 4வது மேளமாகிய வாசஸ்பதியின் ஜன்னிய இராகம் ஆகும்.

இந்த இராகத்தில் ஷட்ஜம், பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வத்சம்&oldid=1324804" இருந்து மீள்விக்கப்பட்டது