உள்ளடக்கத்துக்குச் செல்

தோக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தோக்கா முதலாவது மேளகர்த்தா இராகமும், "இந்து" என்று அழைக்கப்படும் முதலாவது சக்கரத்தின் முதலாவது இராகமுமாகிய கனகாங்கியின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்

[தொகு]

இந்த இராகத்தில் சட்ஜம் (ச), சுத்த காந்தாரம் (க1), பஞ்சமம் (ப1),சுத்த தைவதம் (த1),சுத்த நிசாதம் (நி1) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:

ஆரோகணம்: ச க1 ப த1 நி1
அவரோகணம்: ச நி11 ப க1

இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 5 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "ஔடவ" இராகம் என்பர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தோக்கா&oldid=977886" இலிருந்து மீள்விக்கப்பட்டது