சாரமதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சாரமதி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். 20வது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப்படும் 4வது சக்கரத்தின் 2வது மேளமாகிய நடபைரவியின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்[தொகு]

சாரமதி ஆரோகண சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
சாரமதி அவரோகண சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ச ரி221 ப த1 நி2 ச்
அவரோகணம்: ச் நி2112
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சுத்த தைவதம் (த1), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
  • இது ஒரு சம்பூர்ண-ஔடவ இராகமாகும்
  • இது உபாங்க இராகம் ஆகும்.

உருப்படிகள்[தொகு]

  1. கீர்த்தனை: மோக்சமு கலதா: தியாகராஜ சுவாமிகள்

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]


உசாத்துணைகள்[தொகு]

  • Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
  • B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
  • டி. எஸ். பார்த்தஸாரதி, "ஸ்ரீ தியாகராஜஸ்வாமி கீர்த்தனைகள்", The Karnatic music book centre, Madras, ஏழாம் பதிப்பு - 1996
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரமதி&oldid=1308080" இருந்து மீள்விக்கப்பட்டது