உள்ளடக்கத்துக்குச் செல்

வசந்த பைரவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வசந்தபைரவி, 72 மேளகர்த்தாச் சக்கரத்தில் 3வது சக்கரமாகிய அக்னியின் 2வது இராகம் வகுளாபரணத்தின் ஜன்யமாகும்.

ஆரோகணம்: ஸ ரி க ம த நி ஸ்
அவரோகணம்: ஸ் நி த ம ப ம க ரி ஸ

இந்த இராகத்தில் ஷட்ஜம்,சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம்,சுத்த தைவதம் (த1), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.

உருப்படிகள் [1]

[தொகு]
வகை உருப்படி இயற்றியவர் தாளம்
கிருதி நீ தய ராதா தியாகராஜர் ரூபகம்
கிருதி ராமாரமண தியாகராஜர் ஆதி
கிருதி பிரசன்ன வெங்கடேஸ்வரம் முத்துசுவாமி தீட்சிதர் திரிபுடை
திருவெம்பாவை செங்கண்அவன்பால் மாணிக்கவாசகர் ரூபகம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. டாக்டர். கே. ஏ. பக்கிரிசாமிபாரதி எழுதிய 'இந்திய இசைக்கருவூலம்' எனும் நூல் (மூன்றாம் பதிப்பு, செப்டம்பர் 2006); வெளியீடு: குசேலர் பதிப்பகம், சென்னை - 78.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வசந்த_பைரவி&oldid=3195299" இலிருந்து மீள்விக்கப்பட்டது