சாருலதா மணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சாருலதா மணி தமிழ்நாட்டைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார். கருநாடக இசை நிகழ்ச்சிகளில் பாடுவதோடு திரைப்படங்களுக்கும் பாடல்களை இவர் பாடுகிறார்.

கல்வித் தகுதி[தொகு]

இவர் இயந்திரப் பொறியியலில் பட்டம் பெற்றவர்[1].

இசைப் பணிகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. On an ‘Isai Payanam’

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாருலதா_மணி&oldid=2715871" இருந்து மீள்விக்கப்பட்டது