ஹைமாம்பரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஹைமாம்பரி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 58 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "திசி" என்றழைக்கப்படும் 10 ஆவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய ஹேமவதி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்[தொகு]

ஹைமாம்பரி ஆரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஹைமாம்பரி அவரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி222 ப த2 நி2 ஸ்
அவரோகணம்: ஸ் ப ம22 ரி2

இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2) கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹைமாம்பரி&oldid=3775782" இலிருந்து மீள்விக்கப்பட்டது