உள்ளடக்கத்துக்குச் செல்

ஸ்வரபூஷணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஸ்வரபூஷணி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 22 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப்படும் 4 ஆவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய கரகரப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்

[தொகு]
ஸ்வரபூஷணி ஆரோகண சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஸ்வரபூஷணி அவரோகண சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்:ஸ க21 ப த2 நி2 ஸ்
அவரோகணம்:ஸ் நி22 ப ம1 ரி2

ஸ்வரபூஷணி இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2) கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.

உருப்படிகள்

[தொகு]
  1. கீர்த்தனை: " வரதராஜூநினு... "

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

    உசாத்துணைகள்

    [தொகு]
    • Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
    • B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
    "https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்வரபூஷணி&oldid=1308139" இலிருந்து மீள்விக்கப்பட்டது