ரவிச்சந்திரிகா
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
Appearance
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரவிச்சந்திரிகா இருபத்தெட்டாவது மேளகர்த்தா இராகமும், "பாண" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் நான்காவது இராகமுமாகிய அரிகாம்போதியின் ஜன்னிய இராகம் ஆகும்.
இலக்கணம்
[தொகு]இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி2), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), கைசிக நிசாதம் (நி2), சதுச்ருதி தைவதம் (த2) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு[1]:
ஆரோகணம்: | ச ரி2 க3 ம1 நி2த2 ச் |
அவரோகணம்: | ச் நி2த2 ம1 க3 ரி2 ச |
இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது "வர்ஜ" இராகம் எனப்படும். இதன் ஆரோகணத்தில் 6 சுரங்களும் அவரோகணத்தில் 6 சுரங்களும் உள்ளன. இதனால் இது "சாடவ" இராகம் எனப்படுகின்றது. இதன் ஆரோகணத்தில் தைவதம் ஒழுங்கு மாறி வந்திருப்பதால் இது ஒரு வக்கிர இராகம் ஆகிறது.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Music Handbook - Raga Index -R 18 பெப் 2011 அன்று பார்க்கப்பட்டது.
வெளியிணைப்புகள்
[தொகு]சுத்த மத்திம இராகங்கள் |
| ||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிரதி மத்திம இராகங்கள் |
| ||||||||||||
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரவிச்சந்திரிகா&oldid=3765664" இலிருந்து மீள்விக்கப்பட்டது