வாக்கேயக்காரர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கீதங்கள், கீர்த்தனைகள், பதங்கள் போன்றவற்றை இயற்றுபவர் கருநாடக இசைத் துறையில் வாக்கேயக்காரர் என அழைக்கப்படுவார். இவர்கள் 'உத்தம வாக்கேயக்காரர்', 'அதம வாக்கேயக்காரர்' என வகைப்படுத்தப்படுவர்.

உத்தம வாக்கேயக்காரர் என்பவர், சங்கீதம் மற்றும் சாகித்யம் தெரிந்தவர்.
அதம வாக்கேயக்காரர் என்பவர், கவிஞர் ஆவார்.

முன்னோடி வாக்கேயக்காரர்கள்[தொகு]

அண்மைக்கால வாக்கேயக்காரர்கள்[தொகு]

நிகழ்கால வாக்கேயக்காரர்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாக்கேயக்காரர்&oldid=2146185" இலிருந்து மீள்விக்கப்பட்டது