ஆந்திரதேசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
South India Map 1794.jpg

ஆந்திரதேசம் களிங்கதேசத்திற்கு தெற்கிலும் பிரம்மநதி கிழக்கு கடலில் சேருமிடத்திற்கு அருகில் வரை பரவியும், தொடர்ந்து சிம்மாசலம் வரை பரவி இருந்த தேசம்.[1]

இருப்பிடம்[தொகு]

இந்த தேசத்தின் மேற்கு பூமி உயர்ந்தும், கோதாவரிநதியின் போக்குக்கு ஏற்றபடி கிழக்கில் கொஞ்சம், கொஞ்சமாக சரிந்தும் இந்த தேசத்தில் பருவ மழை பெய்து கொண்டே இருக்கும்.[2]

மலை, காடு, விலங்குகள்[தொகு]

இந்த தேசத்தின் நடுவில் கருடமலையும், அதன் மலைத் தொடர்களும், சிறு, சிறு குன்றுகளும், சிறு, சிறு காடுகளும் செழிப்பான நல்ல பூமியும் இருக்கும். இத்தேசத்தில் கடினமான மலைகளும், கொடிய விலங்குகளான புலி, கரடி அதிகமிருக்கும்.

நதிகள்[தொகு]

மகாராட்டிரதேசத்தின் அருகில் உருவாகி, யவனதேசத்தின் வழியாக கிழக்கு நோக்கி ஓடிவரும் கோதாவரி நதி ஆந்திரதேசத்தை செழிக்க வைக்கின்றது. ருசுயமுக மலையில் உருவாகும் பம்பாநதி இந்த தேசத்தின் தேன்பாகத்தில் ஓடி, மகாநதியுடன் இணைகிறது.[3]

கருவி நூல்[தொகு]

சான்றடைவு[தொகு]

  1. "புராதன இந்தியா"-பி. வி. ஜகதீச அய்யர்-1918 - Published by- P. R. Rama Iyer & co-madaras
  2. புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 255 -
  3. புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 256 -
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆந்திரதேசம்&oldid=2076864" இருந்து மீள்விக்கப்பட்டது