மயிலாவரம் அணை
Jump to navigation
Jump to search
மயிலாவரம் அணை (Mylavaram Dam) என்பது இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ளது. கடப்பா மாவட்டத்தில் உள்ள மயிலாவரத்திற்கு அருகில் பென்னா ஆற்றின் குறுக்காக ஒரு நடுத்தர நீர்ப்பாசனத் திட்ட அணையாக இவ்வணை அமைக்கப்பட்டுள்ளது.[1][2][3][4] கிருட்டிணா நதியின் வலதுபுறக் கரையில்இருக்கும் சிறீசைலம் கால்வாய் கட்டிமுடிந்தவுடன் கிருட்டிணா நதியின் நீர் இத்தடுப்பணையை நிரப்பும்.