ஸ்ரீசைலம் அணை
தோற்றம்
| சிரீசைலம் அணை | |
|---|---|
| அமைவிடம் | கர்நூல் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்/மகபூப்நகர் மாவட்டம், தெலுங்கானா, இந்தியா |
| கட்டத் தொடங்கியது | 1960 |
| திறந்தது | 1981 |
| அணையும் வழிகாலும் | |
| தடுக்கப்படும் ஆறு | கிருஷ்ணா ஆறு |
| உயரம் | 145.10 m (476 அடி)[1][2] |
| நீளம் | 512 m (1,680 அடி) |
| நீர்த்தேக்கம் | |
| உருவாக்கும் நீர்த்தேக்கம் | Srisailam Reservoir |
| மொத்தம் கொள் அளவு | 216 Tmcft |
| நீர்ப்பிடிப்பு பகுதி | 206,040 km2 (79,550 sq mi) |
| மேற்பரப்பு பகுதி | 800 km2 (310 sq mi) |
| மின் நிலையம் | |
| சுழலிகள் | 6 × 150 MW (200,000 hp) reversible Francis-type (left bank) 7 × 110 MW (150,000 hp) Francis type(right bank) |
| நிறுவப்பட்ட திறன் | 1,670 MW (2,240,000 hp) |
சிரீசைலம் அணை (Srisailam Dam) இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் கர்னூல் மாவட்டத்தில் சிரீசைலம் பகுதியில் கிருட்டிணா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணை. இதுவே நாட்டின் 2 ஆவது மிக பெரிய திறன் கொண்ட நீர்மின் திட்டமாக உள்ளது.
வெளிப்புற இணைப்புகள்
[தொகு]- Large dams and conflicts in the Krishna Basin
- Six crest gates of Srisailam dam opened பரணிடப்பட்டது 2007-07-12 at the வந்தவழி இயந்திரம்
- Gush of water: Water being released into the river by opening crest gates at Srisailam dam on Tuesday பரணிடப்பட்டது 2007-02-13 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "India: National Register of Large Dams 2009" (PDF). Central Water Commission. Archived from the original (PDF) on 21 ஜூலை 2011. Retrieved 10 July 2011.
{{cite web}}: Check date values in:|archive-date=(help) - ↑ Jauhari, V.P. (2005). Sustaining river linking. New Delhi, India: Mittal Publications. p. 84. ISBN 817099991X.
