காம்சனவதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
Reverted 2 edits by VasuVR (talk): Test
அடையாளங்கள்: மின்னல் Undo Reverted
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Shanmugamp7 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3108655 இல்லாது செய்யப்பட்டது
 
வரிசை 1: வரிசை 1:
'''காம்சனவதி இராகம்''' [[கருநாடக இசை]]யில் பயன்படும் [[இராகம்|இராகங்களில்]] ஒன்றாகும். இது 58 ஆவது [[மேளகர்த்தா இராகம்|மேளகர்த்தா இராகமாகிய]], "திசி" என்றழைக்கப் படும் 10 ஆவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய [[ஹேமவதி]] இராகத்தின் [[ஜன்னிய இராகம்]] ஆகும்.
'''காம்சனவதி''' இராகம் [[கருநாடக இசை]]யில் பயன்படும் [[இராகம்|இராகங்களில்]] ஒன்றாகும். இது 58 ஆவது [[மேளகர்த்தா இராகம்|மேளகர்த்தா இராகமாகிய]], "திசி" என்றழைக்கப் படும் 10 ஆவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய [[ஹேமவதி]] இராகத்தின் [[ஜன்னிய இராகம்]] ஆகும்.


இந்த இராகத்தில் [[ஷட்ஜம்]], சதுஸ்ருதி ரிஷபம் (ரி<sub>2</sub>), சாதாரண காந்தாரம் (க<sub>2</sub>), பிரதி மத்திமம் (ம<sub>2</sub>), சதுஸ்ருதி தைவதம் (த<sub>2</sub>) கைசிகி நிஷாதம் (நி<sub>2</sub>) ஆகிய [[சுரம்|சுரங்கள்]] வருகின்றன.
இந்த இராகத்தில் [[ஷட்ஜம்]], சதுஸ்ருதி ரிஷபம் (ரி<sub>2</sub>), சாதாரண காந்தாரம் (க<sub>2</sub>), பிரதி மத்திமம் (ம<sub>2</sub>), சதுஸ்ருதி தைவதம் (த<sub>2</sub>) கைசிகி நிஷாதம் (நி<sub>2</sub>) ஆகிய [[சுரம்|சுரங்கள்]] வருகின்றன.
வரிசை 5: வரிசை 5:
==இவற்றையும் பார்க்கவும்==
==இவற்றையும் பார்க்கவும்==
* [[ஜன்னிய இராகங்களின் பட்டியல் - அகரவரிசைப் பகுப்பு]]
* [[ஜன்னிய இராகங்களின் பட்டியல் - அகரவரிசைப் பகுப்பு]]

* [[கர்நாடக இசை]]
{{மேளகர்த்தா இராகங்கள்}}
* [[இராகம்]]
* [[சுரம்]]
{{ஜன்னிய இராகங்கள்}}
{{ஜன்னிய இராகங்கள்}}


[[பகுப்பு:ஜன்னிய இராகங்கள்]]
[[பகுப்பு:ஹேமவதியின் ஜன்னிய இராகங்கள்]]

14:02, 18 பெப்பிரவரி 2021 இல் கடைசித் திருத்தம்

காம்சனவதி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 58 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "திசி" என்றழைக்கப் படும் 10 ஆவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய ஹேமவதி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.

இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), பிரதி மத்திமம் (ம2), சதுஸ்ருதி தைவதம் (த2) கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காம்சனவதி&oldid=3108656" இலிருந்து மீள்விக்கப்பட்டது