பயனர்:Shanmugamp7

    கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
    சண்முகம்
    User shanmugamp7.JPG
    பெயர்சண்முகம்
    பால்ஆண்
    பிறந்த இடம்சங்ககிரி
    தற்போதைய வசிப்பிடம்சென்னை
    நாடு இந்தியா
    நேர வலயம்+5.30
    தேசியம்இந்தியர்
    கல்வி, தொழில்
    கல்விB.E.,
    கல்லூரிகுமரகுரு பொறியியல் கல்லூரி
    பாடசாலைஅரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, சங்ககிரி
    கொள்கை, நம்பிக்கை
    நூல்கள்வரலாற்றுப் புதினங்கள்
    தொடர்பு விபரம்
    மின்னஞ்சல்Click here
    இசுகைப்shanmugamp7
    முகநூல்shanmugamp7
    விக்கி விபரம்
    இணைந்தது17:28, 19 ஆகத்து 2009
    முதல் தொகுப்பு11:44:30, 30 ஆகத்து 2011
    கையொப்பம்சண்முகம்ப7 (பேச்சு)
    எனது பயனர் பக்கத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி. என்னைத் தொடர்பு கொள்ள எனது பேச்சுப் பக்கத்திற்குச் செல்லவும் அல்லது மின்னஞ்சல் அனுப்பவும்.
    பயனர் பெட்டிகள்
    Wikimedia-logo.svgThis user is a Steward. (verify)
    ta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.

    Noia 64 apps karm.svg இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 13 ஆண்டுகள், 7 மாதங்கள்,  7 நாட்கள் ஆகின்றன.
    Mozilla Firefox logo 2013.svg இந்தப் பயனர் பயர் பாக்சு இணைய உலாவியைப் பயன்படுத்துகிறார்.

    Wikipedia:HotCatஇப்பயனர் விரைவுப்பகுப்பி என்னும் பகுப்புருவாக்க விக்கிக்கருவியைப் பயன்படுத்துகிறார்.
    BEஇந்தப் பயனர் இளங்கலைப் பொறியியல் படித்துள்ளார்.
    Obscured jaguar.jpgகவனம்! இந்தப் பயனர் நன்கறியப்பட்ட பேச்சுப் பக்கம் பின்தொடருபவர் ஆவார்.


    UTC+5.30
    இந்தப் பயனரின் நேர வலயம் ஒ. ப. நே. +5.30.


    எனது பெயர் சண்முகம். எனது சொந்த ஊர் சங்ககிரி, சேலம். நான் இளங்கலை பொறியியல் (இயந்திர மின்னணுவியல்) படித்துள்ளேன். மொழிபெயர்ப்பு விக்கியிலும் அவ்வப்போது மொழிபெயர்ப்புகளை செய்து வருகிறேன்.

    எனது பங்களிப்புகள்

    பதக்கங்கள்

    SpecialBarnstar.png சிறப்புப் பதக்கம்
    மொழிபெயர்ப்பு விக்கியின் மொழிபெயர்ப்புத் தொடரில் பங்கேற்று ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட தொடர்களை தமிழில் மொழிபெயர்த்தமைக்காக இப்பதக்கத்தை உங்களுக்கு வழங்குகிறேன். சோடாபாட்டில்உரையாடுக 03:43, 13 சனவரி 2012 (UTC)

    விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

    Exceptional newcomer.jpg அசத்தும் புதிய பயனர் பதக்கம்
    உங்களது தொகுப்புகள் அசத்துகின்றன. எனவே, உங்களுக்கு இப்பதக்கத்தைக் கொடுத்து மகிழ்கிறேன். உங்களது சீரிய பணி சிறக்க வாழ்த்துகள். :)  சூர்யபிரகாஷ்  உரையாடுக 16:50, 21 சனவரி 2012 (UTC)

    விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

    Working Man's Barnstar.png சிறந்த உழைப்பாளர் பதக்கம்
    படிப்புகளுக்கு மத்தியிலும்... ஓய்வின்றி, பல்வேறுவகைப்பட்ட பணிகளை இங்கு செய்கிறீர்கள். உங்களுக்கு எனது பாராட்டுகளும் நன்றிகளும்! என்றென்றும் அன்புடன்... மா. செல்வசிவகுருநாதன் 18:01, 25 பெப்ரவரி 2012 (UTC)

    விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

    SpecialBarnstar.png சிறப்புப் பதக்கம்
    ஆட்கேட் மூலம் கட்டுரைகளுக்குப் பகுப்புகளை இணைத்துத் தொடர்ச்சியாகப் பங்களித்து வருவதற்காக இப்பதக்கம் வழங்கப்படுகின்றது. மதனாஹரன் (பேச்சு) 14:05, 19 ஏப்ரல் 2012 (UTC)

    விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

    Editors Barnstar.png விக்கிப்புயல் பதக்கம்
    கட்டுரை பின்னூட்டக் கருவியை அசத்தும் வேகத்தில் மொழிபெயர்த்தமைக்கு! ஸ்‌ரீகாந்த் (பேச்சு) 05:45, 19 சூலை 2012 (UTC)

    விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

    Compass barnstar.png சிறந்த வழிகாட்டுனர் பதக்கம்
    நீங்கள் பல பயனர்களுக்கு உதவியாக இருப்பதையும், செயல்திறத்துடனும் முனைப்புடனும் நிருவாகப் பொறுப்பு உள்ளிட்ட பல விக்கிப் பங்களிப்புகளைச் செய்து வருவதையும் கண்டு மகிழ்ந்து இப்பதக்கத்தை அளிக்கிறேன். தொடர்ந்து சிறப்பாக பங்களிக்க வாழ்த்துகள். இரவி (பேச்சு) 15:16, 25 சூலை 2012 (UTC)

    விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

    👍 விருப்பம் உதவிக்கு நன்றி Uksharma3 (பேச்சு) 16:28, 1 சனவரி 2014 (UTC)



    Wikipedia
    இது விக்கிப்பீடியாவின் பயனர் பக்கம்

    இது ஒரு கலைக்களஞ்சியக் கட்டுரை அல்ல. விக்கிப்பீடியா தவிர்த்த வேறு வலைத்தளங்களில் இதை நீங்கள் பார்க்க நேர்ந்தால், அவை நகல் தளங்களாக இருக்கலாம். மேலும் இந்தப் பயனர், விக்கிப்பீடியா தவிர்த்த பிற வலைதளங்களில் தனிப்பட்ட இணைவு இல்லாதவராகவும் இருக்கலாம். இன்னும் இந்தப் பயனர் பக்கம் காலாவதியானதாவும் இருக்கலாம். எனவே இந்த பக்கத்தை உபயோகப்படுத்துவதில் எச்சரிக்கையுடன் இருக்கவும். இதன் அசல் பக்கத்தைப் பார்க்க இங்கு சொடுக்கவும்: http://ta.wikipedia.org/wiki/பயனர்:Shanmugamp7

    "https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Shanmugamp7&oldid=2021996" இருந்து மீள்விக்கப்பட்டது