உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Uksharma3

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலக வானொலி தினம் (13 பெப்ரவரி 2015) - வானொலி ஒலிபரப்புகளை மக்கள் மத்தியில் பரவச் செய்தமைக்காக சென்னை பல்கலைக்கழகத்தில் சிறப்பு செய்தார்கள்

விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/Uksharma3

பதக்கங்கள்

[தொகு]
சிறப்புப் பதக்கம்
குறிப்பிடத்தக்க கருநாடக இசைக் கலைஞர்கள் குறித்த கட்டுரைகளை சிறப்பான முறையில் படைத்து வருவதற்கு மிக்க நன்றி! கட்டுரைகள் விரிவாகவும், சிறப்பான உரைநடையிலும் இருக்கின்றன! மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:52, 28 திசம்பர் 2013 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

மைல் கற்கள்

[தொகு]

வணக்கம், Uksharma3!

நீங்கள் கடந்த மாதம் 100 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்துள்ளதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 250 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--Anton·٠•●♥Talk♥●•٠· 14:52, 3 சனவரி 2014 (UTC)

முதற்பக்க கட்டுரைகள்

[தொகு]



பங்களிப்புகள்

[தொகு]


பயனர் விபரப் பெட்டிகள்

[தொகு]
என் ஆர்வம்
இப்பயனர் மெய்யியலில் ஆர்வமுடையவர்.
இந்தப் பயனர் வானொலி ஆர்வலர்

இந்தப் பயனர் இந்து மதத்தில் மிகுந்த விருப்பம் உடையவர்.
!இந்தப் பயனர் இயற்கையை விரும்புபவர். இயற்கை நியதி மட்டுமே நிலையானது என நம்புபவர்
இந்தப் பயனர் பண்டைய தமிழகம் பற்றி அறிவதில் ஆர்வமுடையவர்
இந்தப் பயனரின் முகநூல் பக்கம்.
என் பணி
ta-4 இந்த பயனர் ' ' நிகரான அளவில் பங்களித்து உதவமுடியும்.
en-3 This user is able to contribute with an advanced level of English.
இந்தப் பயனர் பயர் பாக்சு இணைய உலாவியைப் பயன்படுத்துகிறார்.

என்னைப் பற்றி
80 இந்த விக்கிப்பீடியரின் வயது 80 ஆண்டுகள், 9 மாதங்கள் மற்றும் 7 நாட்கள்.
திசம்பர் 10, 2024 அன்று
இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 11 ஆண்டுகள், 2 மாதங்கள்,  3 நாட்கள் ஆகின்றன.
இந்த பயனர்
தாவர உணவு உண்பவர்
இந்த பயனர் மதுபானம் அருந்தாதவர்.
இந்த பயனர் சென்னையில் வசிப்பவர் ஆவார்.
தமிழ் மாநிலம்இந்த பயனர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Uksharma3&oldid=3454455" இலிருந்து மீள்விக்கப்பட்டது