இந்துமதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்துமதி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 51வது மேளகர்த்தா இராகமும், "பிரம்ம" என்று அழைக்கப்படும் 9வது சக்கரத்தின் 3வது இராகமுமாகிய காமவர்த்தனியின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்[தொகு]

இந்துமதி ஆரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
இந்துமதி அவரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்

இந்த இராகத்தில் ஷட்ஜம் (ஸ), அந்தர காந்தாரம் (க3), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சுத்த தைவதம் (த1), கைசிகி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:

ஆரோகணம்: ஸ க321 நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி31 ப ம23

இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 6 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "ஔடவ-ஷாடவ" இராகம் என்பர்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

  • Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
  • B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்துமதி&oldid=3830645" இலிருந்து மீள்விக்கப்பட்டது