விஜயநாகரி
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
Appearance
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விஜயநாகரி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 59வது மேளகர்த்தா இராகமாகிய, "திசி" என்றழைக்கப்படும் 10வது சக்கரத்தின் 5வது மேளமாகிய தர்மவதியின் ஜன்னிய இராகம் ஆகும்.
இலக்கணம்[தொகு]
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/b7/%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D.svg/300px-%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D.svg.png)
ஆரோகணம்: | ஸ ரி2 க2 ம2 ப த2 ஸ் |
அவரோகணம்: | ஸ் த2 ப ம2 க2 ரி2 ஸ |
இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
இவற்றையும் பார்க்கவும்[தொகு]
உசாத்துணைகள்[தொகு]
- Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
- B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
| |||||||
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜயநாகரி&oldid=1036650" இலிருந்து மீள்விக்கப்பட்டது