குண்டக்கிரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
→‎இவற்றையும் பார்க்கவும்: பகுப்பு:மாயாமாளவகௌளையின் ஜன்னிய இராகங்கள்
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
சில மாற்றங்கள், சேகரிப்புகள்
 
வரிசை 1: வரிசை 1:
'''குண்டக்கிரியா''' 15வது [[மேளகர்த்தா இராகம்|மேளகர்த்தா இராகமாகிய]], "அக்னி" என்றழைக்கப் படும் 3வது சக்கரத்தின் 3வது மேளமாகிய [[மாயாமாளவகௌளையின்]] ஜன்ய இராகம் ஆகும்.
'''குண்டக்கிரியா''' இராகம் [[கருநாடக இசை]]யில் பயன்படும் [[இராகம்|இராகங்களில்]] ஒன்றாகும். இது 15வது [[மேளகர்த்தா இராகம்|மேளகர்த்தா இராகமாகிய]], "அக்னி" என்றழைக்கப் படும் 3வது சக்கரத்தின் 3வது மேளமாகிய [[மாயாமாளவகௌளை]]யின் ஜன்ய இராகம் ஆகும்.


இந்த இராகத்தில் [[ஷட்ஜம்]], சுத்த ரிஷபம் (ரி<sub>1</sub>), அந்தர காந்தாரம் (க<sub>3</sub>), சுத்த மத்திமம் (ம<sub>1</sub>), [[பஞ்சமம்]], சுத்த தைவதம் (த<sub>1</sub>) காகலி நிஷாதம் (நி<sub>3</sub>) ஆகிய [[சுரம்|சுரங்கள்]] வருகின்றன.

இந்த இராகத்தில் [[ஷட்ஜம்]], சுத்த ரிஷபம் (ரி<sub>1</sub>), அந்தர காந்தாரம் (க<sub>3</sub>), சுத்த மத்திமம் (ம<sub>1</sub>), [[பஞ்சமம்]], சுத்த தைவதம் (த<sub>1</sub>) காகலி நிஷாதம் (நி<sub>3</sub>) ஆகிய சுரங்கள் வருகின்றன.


==உருப்படிகள்==
==உருப்படிகள்==
வரிசை 9: வரிசை 8:
==இவற்றையும் பார்க்கவும்==
==இவற்றையும் பார்க்கவும்==
* [[ஜன்னிய இராகங்களின் பட்டியல் - அகரவரிசைப் பகுப்பு]]
* [[ஜன்னிய இராகங்களின் பட்டியல் - அகரவரிசைப் பகுப்பு]]

* [[கர்நாடக இசை]]
{{மேளகர்த்தா இராகங்கள்}}
* [[இராகம்]]
* [[சுரம்]]
{{ஜன்னிய இராகங்கள்}}
{{ஜன்னிய இராகங்கள்}}



07:22, 24 சனவரி 2012 இல் கடைசித் திருத்தம்

குண்டக்கிரியா இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 15வது மேளகர்த்தா இராகமாகிய, "அக்னி" என்றழைக்கப் படும் 3வது சக்கரத்தின் 3வது மேளமாகிய மாயாமாளவகௌளையின் ஜன்ய இராகம் ஆகும்.

இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சுத்த தைவதம் (த1) காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.

உருப்படிகள்[தொகு]

  1. கீர்த்தனை: இம்தனுசுவர்ணிம்ப

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குண்டக்கிரியா&oldid=987620" இலிருந்து மீள்விக்கப்பட்டது