சிவரஞ்சனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
சி சிவரஞ்சனி (இராகம்), சிவரஞ்சனி என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: சிவரஞ்சனி இராகம்
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
→‎இலக்கணம்: சிவரஞ்சனி படிமம்
வரிசை 2: வரிசை 2:

==இலக்கணம்==
==இலக்கணம்==
[[படிமம்:சிவரஞ்சனி.svg|thumb|right|250px|சிவரஞ்சனி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்]]
இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி<sub>2</sub>)சாதாரண காந்தாரம் (க<sub>2</sub>), பஞ்சமம் (ப), சதுச்ருதி தைவதம் (த<sub>2</sub>) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு<ref>[http://carnatica.net/ragalist/sragas.htm Music Handbook - Raga Index -S] 18 பெப் 2011 அன்று பார்க்கப்பட்டது.</ref>:

வரிசை 12: வரிசை 13:
|}
|}

இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது "வர்ஜ" இராகம் எனப்படுகிறது. இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 5 சுரங்களும் உள்ளன. இதனால் இது "ஔடவ" இராகம் எனப்படுகின்றது.
இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது "வர்ஜ" இராகம் எனப்படுகிறது. இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 5 சுரங்களும் உள்ளன. இதனால் இது "ஔடவ" இராகம் எனப்படுகின்றது.

==குறிப்பு==
==குறிப்பு==

15:17, 30 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

சிவரஞ்சனி இருபத்தோராவது மேளகர்த்தா இராகமும், "வேத" என்று அழைக்கப்படும் நான்காவது சக்கரத்தின் நான்காவது இராகமுமாகிய கரகரப்பிரியாவின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்

சிவரஞ்சனி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்

இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி2)சாதாரண காந்தாரம் (க2), பஞ்சமம் (ப), சதுச்ருதி தைவதம் (த2) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு[1]:

ஆரோகணம்: ச ரி22 ப த2 ச்
அவரோகணம்: ச் த2 ப க2 ரி2

இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது "வர்ஜ" இராகம் எனப்படுகிறது. இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 5 சுரங்களும் உள்ளன. இதனால் இது "ஔடவ" இராகம் எனப்படுகின்றது.

குறிப்பு

  1. Music Handbook - Raga Index -S 18 பெப் 2011 அன்று பார்க்கப்பட்டது.

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புக்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவரஞ்சனி&oldid=941304" இலிருந்து மீள்விக்கப்பட்டது