1808
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 18ம் நூ - 19ம் நூ - 20ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1770கள் 1780கள் 1790கள் - 1800கள் - 1810கள் 1820கள் 1830கள் |
| ஆண்டுகள்: | 1805 1806 1807 - 1808 - 1809 1810 1811 |
| 1808 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1808 MDCCCVIII |
| திருவள்ளுவர் ஆண்டு | 1839 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2561 |
| சீன நாட்காட்டி | 4504-4505 |
| எபிரேய நாட்காட்டி | 5567-5568 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1863-1864 1730-1731 4909-4910 |
| இரானிய நாட்காட்டி | 1186-1187 |
| இசுலாமிய நாட்காட்டி | 1222 – 1223 |
| ரூனிக் நாட்காட்டி | 2058
|
1808 (MDCCCVIII) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் ஆரம்பமானது.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- சனவரி 1 - ஐக்கிய அமெரிக்காவினுள் அடிமைகளை இறக்குமதி செய்வதற்குத் தடை விதிக்கும் அமெரிக்கக் கீழவையின் தீர்மானம் நடைமுறைக்கு வந்தது.
- சனவரி 22 - போர்த்துக்கலின் பிரகங்கா (Bragança) அரச குடும்பம் பிரெஞ்சுப் படைகளிடமிருந்து தப்பி பிரேசிலை அடைந்தது.
- பெப்ரவரி - பின்லாந்து மீதான படையெடுப்பிற்கு ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் டென்மார்க்குடன் இணையுமாறு சுவீடனுக்கு ரஷ்யா காலக்கெடு விதித்தது.
- பெப்ரவரி 21 - போர் அறிவிப்பின்றி ரஷ்யப் படைகள் பின்லாந்து எல்லையைக் கடந்தன.
- மார்ச் 2 - ரஷ்யப் படைகள் ஹெல்சிங்கியைக் கைப்பற்றின.