பாண்டவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Indu (பேச்சு | பங்களிப்புகள்)
சி தானியங்கி இணைப்பு: sk:Pánduovci, su:Pandawa
வரிசை 29: வரிசை 29:
[[ru:Пандавы]]
[[ru:Пандавы]]
[[sh:Pandave]]
[[sh:Pandave]]
[[sk:Pánduovci]]
[[su:Pandawa]]
[[sv:Pandavas]]
[[sv:Pandavas]]

00:03, 6 ஆகத்து 2008 இல் நிலவும் திருத்தம்

மகாபாரதத்தில் வரும் மன்னன் பாண்டுவின் ஐந்து மகன்கள் பாண்டவர் எனப்படுவர். இவர்களுள் முதல் மூவர் குந்தி மூலமும் கடை இருவர் மாத்ரி மூலமும் பிறந்தவர்கள். இவர்கள் ஐவர் ஆகையால் பஞ்ச பாண்டவர் என்றும் அழைக்கப்படுவர். இவர்களுக்கும், இவர்கள் பெரியப்பா திருதராஷ்டினின் மகன்களான கௌரவர்களுக்கும் நடந்த போரான குருட்சேத்திரப் போரே மகாபாரத்தின் முக்கிய நிகழ்வாகும்.

பஞ்ச பாண்டவர்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாண்டவர்&oldid=272107" இலிருந்து மீள்விக்கப்பட்டது