இராமநாதபுரம் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 75: வரிசை 75:
| footnotes =
| footnotes =
}}
}}
'''இராமநாதபுரம் மாவட்டம்''' (''Ramanathapuram district'') [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத்தின் தலைநகரம் [[இராமநாதபுரம்]] ஆகும். இது தென் தமிழகத்தில் அமைந்துள்ள ஒரு கடற்கரை மாவட்டம் ஆகும். 4,123 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள மாவட்டத்தின் கிழக்கே [[பாக் நீரிணை]]யும், வடக்கில் [[சிவகங்கை மாவட்டம்|சிவகங்கை மாவட்டமும்]], வடகிழக்கில் [[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டை மாவட்டமும்]], தெற்கில் [[மன்னார் வளைகுடா|மன்னார் வளைகுடாவும்]], மேற்கில் [[மதுரை மாவட்டம்|மதுரை மாவட்டமும்]] அமைந்துள்ளன. இந்து மக்களால் புனிதத்தளமாக கருதப்படும் [[ராமேஸ்வரம்]] இந்த மாவட்டத்தில்தான் அமைந்துள்ளது.
'''இராமநாதபுரம் மாவட்டம்''' (''Ramanathapuram district'') [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] 33 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் தலைநகரம் [[இராமநாதபுரம்]] ஆகும். இது தென் தமிழகத்தில் அமைந்துள்ள ஒரு கடற்கரை மாவட்டம் ஆகும். 4,123 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள மாவட்டத்தின் கிழக்கே [[பாக் நீரிணை]]யும், வடக்கில் [[சிவகங்கை மாவட்டம்|சிவகங்கை மாவட்டமும்]], வடகிழக்கில் [[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டை மாவட்டமும்]], தெற்கில் [[மன்னார் வளைகுடா|மன்னார் வளைகுடாவும்]], மேற்கில் [[மதுரை மாவட்டம்|மதுரை மாவட்டமும்]] அமைந்துள்ளன. இந்து மக்களால் புனிதத்தளமாக கருதப்படும் [[ராமேஸ்வரம்]] இந்த மாவட்டத்தில்தான் அமைந்துள்ளது.


==மக்கள்தொகை பரம்பல்==
== மக்கள்தொகை பரம்பல் ==
4,104 3,703 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இராமநாதபுரம் மாவட்டத்தின் 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி மொத்த [[மக்கள்தொகை]] 1,353,445 ஆகும். அதில் ஆண்கள் 682,658 ஆகவும்; பெண்கள் 670,787 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி 13.96% ஆக உயர்ந்துள்ளது. [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 983 பெண்கள் வீதம் உள்ளனர். [[மக்கள்தொகை அடர்த்தி]] ஒரு சதுர கிலோ மீட்டரில் 330 நபர்கள் வீதம் உள்ளனர். மாவட்ட சராசரி [[எழுத்தறிவு]] 80.72% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 140,644 ஆகவுள்ளனர். <ref>[https://www.census2011.co.in/census/district/48-ramanathapuram.html Ramanathapuram District : Census 2011 data]</ref>
4,104 3,703 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இராமநாதபுரம் மாவட்டத்தின் 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி மொத்த [[மக்கள்தொகை]] 1,353,445 ஆகும். அதில் ஆண்கள் 682,658 ஆகவும்; பெண்கள் 670,787 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி 13.96% ஆக உயர்ந்துள்ளது. [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 983 பெண்கள் வீதம் உள்ளனர். [[மக்கள்தொகை அடர்த்தி]] ஒரு சதுர கிலோ மீட்டரில் 330 நபர்கள் வீதம் உள்ளனர். மாவட்ட சராசரி [[எழுத்தறிவு]] 80.72% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 140,644 ஆகவுள்ளனர். <ref>[https://www.census2011.co.in/census/district/48-ramanathapuram.html Ramanathapuram District : Census 2011 data]</ref>
இம்மாவட்ட மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 77.39% ஆகவும், கிறித்தவர்கள் 6.73% ஆகவும், இசுலாமியர்கள் 15.37 % ஆகவும், மற்றவர்கள் 0.50% ஆகவும் உள்ளனர்.
இம்மாவட்ட மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 77.39% ஆகவும், கிறித்தவர்கள் 6.73% ஆகவும், இசுலாமியர்கள் 15.37 % ஆகவும், மற்றவர்கள் 0.50% ஆகவும் உள்ளனர்.


== வரலாறு ==
== வரலாறு ==
இராமநாதபுரம் மாவட்டமானது 1910 இல் திருநெல்வேலி மற்றும் மதுரை ஆகிய மாவட்டப் பகுதிகளில் இருந்து உருவாக்கப்பட்டது. அதன்பிறகு 1985 மார்ச் 15 இல் இந்த மாவட்டத்தில் இருந்து [[சிவகங்கை மாவட்டம்|சிவகங்கை]] மற்றும் [[விருதுநகர் மாவட்டம்|விருதுநகர் மாவட்ட்கள்]] உருவாக்கப்பட்டன.
இராமநாதபுரம் மாவட்டமானது 1910 இல் திருநெல்வேலி மற்றும் மதுரை ஆகிய மாவட்டப் பகுதிகளில் இருந்து உருவாக்கப்பட்டது. அதன்பிறகு 1985 மார்ச் 15 இல் இந்த மாவட்டத்தில் இருந்து [[சிவகங்கை மாவட்டம்|சிவகங்கை]] மற்றும் [[விருதுநகர் மாவட்டம்|விருதுநகர் மாவட்ட்கள்]] உருவாக்கப்பட்டன.


==மாவட்ட வருவாய் நிர்வாகம்==
== மாவட்ட வருவாய் நிர்வாகம் ==
இராமநாதபுரம் மாவட்டத்தின் [[இராமநாதபுரம்]] [[வருவாய் கோட்டம்|வருவாய்க் கோட்டத்தில்]] 5 [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்களும்]], [[பரமக்குடி]] வருவாய்க் கோட்டத்தில் 4 வட்டங்களும் உள்ளன. இந்த 9 வருவாய் வட்டங்களில் 38 [[உள்வட்டம்|உள்வட்டங்களும்]], 400 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] உள்ளது.<ref>[https://ramanathapuram.nic.in/administrative-setup/sub-divisions-and-taluks இராமநாதபுரம் மாவட்டத்தின் வருவாய் கோட்டங்களும், வருவாய் வட்டங்களும் மற்றும் வருவாய் கிராமங்களும்]</ref>
இராமநாதபுரம் மாவட்டத்தின், [[இராமநாதபுரம்]] [[வருவாய் கோட்டம்|வருவாய்க் கோட்டத்தில்]] 5 [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்களும்]], [[பரமக்குடி]] வருவாய்க் கோட்டத்தில் 4 வட்டங்களும் உள்ளன. இந்த 9 வருவாய் வட்டங்களில் 38 [[உள்வட்டம்|உள்வட்டங்களும்]], 400 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] உள்ளது.<ref>[https://ramanathapuram.nic.in/administrative-setup/sub-divisions-and-taluks இராமநாதபுரம் மாவட்டத்தின் வருவாய் கோட்டங்களும், வருவாய் வட்டங்களும் மற்றும் வருவாய் கிராமங்களும்]</ref>


===இராமநாதபுரம் கோட்டத்தின் வருவாய் வட்டங்கள் ===
=== இராமநாதபுரம் கோட்டத்தின் வருவாய் வட்டங்கள் ===
* [[இராமநாதபுரம் வட்டம்]]
* [[இராமநாதபுரம் வட்டம்]]
* [[இராமேஸ்வரம் வட்டம்]]
* [[இராமேஸ்வரம் வட்டம்]]
வரிசை 95: வரிசை 95:
* [[கீழக்கரை வட்டம்]]
* [[கீழக்கரை வட்டம்]]


===பரமக்குடி கோட்டத்தின் வருவாய் வட்டங்கள்===
=== பரமக்குடி கோட்டத்தின் வருவாய் வட்டங்கள் ===
* [[பரமக்குடி வட்டம்]]
* [[பரமக்குடி வட்டம்]]
* [[கடலாடி வட்டம்]]
* [[கடலாடி வட்டம்]]
வரிசை 101: வரிசை 101:
* [[முதுகுளத்தூர் வட்டம்]]
* [[முதுகுளத்தூர் வட்டம்]]


==உள்ளாட்சி நிர்வாகம்==
== உள்ளாட்சி நிர்வாகம் ==
இராமநாதபுரம் மாவட்டம் 4 [[நகராட்சி]]களும், 8 [[பேரூராட்சி]]களும் கொண்டது.
இராமநாதபுரம் மாவட்டம் 4 [[நகராட்சி]]களும், 8 [[பேரூராட்சி]]களும் கொண்டது.<ref>[https://ramanathapuram.nic.in/administrative-setup/local-body/ இராமநாதபுரம் மாவட்ட உள்ளாட்சி அமைப்புகள்]</ref>
<ref>[https://ramanathapuram.nic.in/administrative-setup/local-body/ இராமநாதபுரம் மாவட்ட உள்ளாட்சி அமைப்புகள்]</ref>


=== நகராட்சிகள் ===
=== நகராட்சிகள் ===
வரிசை 121: வரிசை 120:
* [[சாயல்குடி]]<ref>[https://cdn.s3waas.gov.in/s3f9b902fc3289af4dd08de5d1de54f68f/uploads/2018/06/2018061579.pdf சாயல்குடி பேரூராட்சி]</ref>
* [[சாயல்குடி]]<ref>[https://cdn.s3waas.gov.in/s3f9b902fc3289af4dd08de5d1de54f68f/uploads/2018/06/2018061579.pdf சாயல்குடி பேரூராட்சி]</ref>


==ஊரக வளர்ச்சி நிர்வாகம்==
== ஊரக வளர்ச்சி நிர்வாகம் ==
இம்மாவட்டம் ஒரு [[மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை]]யும், 11 [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களும்]], 429 [[கிராம ஊராட்சி]]களும் கொண்டது. <ref>[https://ramanathapuram.nic.in/administrative-setup/development-administration/ இராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி அமைப்புகள்]</ref>
இம்மாவட்டம் ஒரு [[மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை]]யும், 11 [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களும்]], 429 [[கிராம ஊராட்சி]]களும் கொண்டது. <ref>[https://ramanathapuram.nic.in/administrative-setup/development-administration/ இராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி அமைப்புகள்]</ref>


வரிசை 138: வரிசை 137:
# [[இராஜசிங்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம்]]
# [[இராஜசிங்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம்]]


==அரசியல்==
== அரசியல் ==
இம்மாவட்டம் 4 சட்டமன்றத் தொகுதிகளும், ஒரு மக்களவைத் தொகுதியும் கொண்டது.
இம்மாவட்டம் 4 சட்டமன்றத் தொகுதிகளும், ஒரு மக்களவைத் தொகுதியும் கொண்டது.<ref>[https://ramanathapuram.nic.in/about-district/elected-representatives/ இராமநாதபுரம் மாவட்ட சட்டமன்றத் தொகுதிகளும்; மக்களவைத் தொகுதியும்]</ref>

<ref>[https://ramanathapuram.nic.in/about-district/elected-representatives/ இராமநாதபுரம் மாவட்ட சட்டமன்றத் தொகுதிகளும்; மக்களவைத் தொகுதியும்]</ref>
=== இராமநாதபுரம் மாவட்ட சட்டமன்றத் தொகுதிகளும், உறுப்பினர்களும் ===
=== இராமநாதபுரம் மாவட்ட சட்டமன்றத் தொகுதிகளும், உறுப்பினர்களும் ===


வரிசை 155: வரிசை 154:
| [[முதுகுளத்தூர் (சட்டமன்றத் தொகுதி)|முதுகுளத்தூர்]] ||எஸ். பாண்டியன்|| [[இந்திய தேசிய காங்கிரஸ்|காங்கிரசு]]
| [[முதுகுளத்தூர் (சட்டமன்றத் தொகுதி)|முதுகுளத்தூர்]] ||எஸ். பாண்டியன்|| [[இந்திய தேசிய காங்கிரஸ்|காங்கிரசு]]
|}
|}

== தீவுகள் ==
== தீவுகள் ==
மாநிலத்திலேயே அதிக அளவில் தீவுகள் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளன. அவற்றில் சில:
மாநிலத்திலேயே அதிக அளவில் தீவுகள் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளன. அவற்றில் சில:
வரிசை 165: வரிசை 165:
* [[புள்ளிவாசல் தீவு]]
* [[புள்ளிவாசல் தீவு]]
* [[உப்புத்தண்ணித் தீவு]]
* [[உப்புத்தண்ணித் தீவு]]
==ஆன்மிக மற்றும் சுற்றுலாத் தலங்கள்==


===ஆன்மிகத் தலங்கள்===
== ஆன்மிக மற்றும் சுற்றுலாத் தலங்கள் ==

=== ஆன்மிகத் தலங்கள் ===
* [[இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்]]
* [[இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்]]
* [[உத்தரகோசமங்கை]]
* [[உத்தரகோசமங்கை]]
வரிசை 175: வரிசை 176:
* [[ஓரியூர்]]
* [[ஓரியூர்]]


===சுற்றுலாத் தலங்கள்===
=== சுற்றுலாத் தலங்கள் ===
* [[தனுஷ்கோடி]]
* [[தனுஷ்கோடி]]
* [[ஆதாமின் பாலம்]]
* [[ஆதாமின் பாலம்]]
வரிசை 183: வரிசை 184:
== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
{{Reflist}}

== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==
* [http://www.ramnad.tn.nic.in/ இராமநாதபுரம் மாவட்ட அதிகார பூர்வ வலைத்தளம்]
* [http://www.ramnad.tn.nic.in/ இராமநாதபுரம் மாவட்ட அதிகார பூர்வ வலைத்தளம்]
{{தமிழ்நாடு}}


{{இராமநாதபுரம் மாவட்டம்}}
{{இராமநாதபுரம் மாவட்டம்}}
{{தமிழ்நாடு}}


[[பகுப்பு:இராமநாதபுரம் மாவட்டம்| ]]
[[பகுப்பு:இராமநாதபுரம் மாவட்டம்| ]]

11:12, 25 சனவரி 2019 இல் நிலவும் திருத்தம்

இராமநாதபுரம் மாவட்டம்
Ramanathapuram district
முகவை மாவட்டம்
மாவட்டம்
பாம்பன் பாலத்தில் இருந்து இராமேசுவரம் தீவின் தோற்றம்
தமிழ்நாட்டில் அமைவிடம்
தமிழ்நாட்டில் அமைவிடம்
நாடு India
மாநிலம்தமிழ்நாடு
பெரிய நகரம்இராமநாதபுரம்
தலைமையகம்இராமநாதபுரம்
வட்டங்கள்கடலாடி
கமுதி
கீழக்கரை
முதுகுளத்தூர்
பரமக்குடி
போகலூர்
இராமநாதபுரம்
இராமேசுவரம்
இராஜசிங்கமங்கலம்
திருவாடானை
அரசு
 • ஆட்சியர்எஸ். நடராஜன்,[1] இ.ஆ.ப
 • காவல்துறைக் கண்காணிப்பாளர்மணிவண்ணன்
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்13,53,445
மொழிகள்
 • அதிகாரபூர்வம்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
குறியீடு
623xxx
தொலைபேசிக் குறியீடு04567
வாகனப் பதிவுTN-65[2]
அமைவிடம்:9°16′N 77°26′E / 9.267°N 77.433°E / 9.267; 77.433
இணையதளம்ramanathapuram.nic.in

இராமநாதபுரம் மாவட்டம் (Ramanathapuram district) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் தலைநகரம் இராமநாதபுரம் ஆகும். இது தென் தமிழகத்தில் அமைந்துள்ள ஒரு கடற்கரை மாவட்டம் ஆகும். 4,123 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள மாவட்டத்தின் கிழக்கே பாக் நீரிணையும், வடக்கில் சிவகங்கை மாவட்டமும், வடகிழக்கில் புதுக்கோட்டை மாவட்டமும், தெற்கில் மன்னார் வளைகுடாவும், மேற்கில் மதுரை மாவட்டமும் அமைந்துள்ளன. இந்து மக்களால் புனிதத்தளமாக கருதப்படும் ராமேஸ்வரம் இந்த மாவட்டத்தில்தான் அமைந்துள்ளது.

மக்கள்தொகை பரம்பல்

4,104 3,703 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இராமநாதபுரம் மாவட்டத்தின் 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி மொத்த மக்கள்தொகை 1,353,445 ஆகும். அதில் ஆண்கள் 682,658 ஆகவும்; பெண்கள் 670,787 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி 13.96% ஆக உயர்ந்துள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 983 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 330 நபர்கள் வீதம் உள்ளனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 80.72% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 140,644 ஆகவுள்ளனர். [3]

இம்மாவட்ட மக்கள்தொகையில் இந்துக்கள் 77.39% ஆகவும், கிறித்தவர்கள் 6.73% ஆகவும், இசுலாமியர்கள் 15.37 % ஆகவும், மற்றவர்கள் 0.50% ஆகவும் உள்ளனர்.

வரலாறு

இராமநாதபுரம் மாவட்டமானது 1910 இல் திருநெல்வேலி மற்றும் மதுரை ஆகிய மாவட்டப் பகுதிகளில் இருந்து உருவாக்கப்பட்டது. அதன்பிறகு 1985 மார்ச் 15 இல் இந்த மாவட்டத்தில் இருந்து சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்ட்கள் உருவாக்கப்பட்டன.

மாவட்ட வருவாய் நிர்வாகம்

இராமநாதபுரம் மாவட்டத்தின், இராமநாதபுரம் வருவாய்க் கோட்டத்தில் 5 வருவாய் வட்டங்களும், பரமக்குடி வருவாய்க் கோட்டத்தில் 4 வட்டங்களும் உள்ளன. இந்த 9 வருவாய் வட்டங்களில் 38 உள்வட்டங்களும், 400 வருவாய் கிராமங்களும் உள்ளது.[4]

இராமநாதபுரம் கோட்டத்தின் வருவாய் வட்டங்கள்

பரமக்குடி கோட்டத்தின் வருவாய் வட்டங்கள்

உள்ளாட்சி நிர்வாகம்

இராமநாதபுரம் மாவட்டம் 4 நகராட்சிகளும், 8 பேரூராட்சிகளும் கொண்டது.[5]

நகராட்சிகள்

பேரூராட்சிகள்

ஊரக வளர்ச்சி நிர்வாகம்

இம்மாவட்டம் ஒரு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையும், 11 ஊராட்சி ஒன்றியங்களும், 429 கிராம ஊராட்சிகளும் கொண்டது. [13]

ஊராட்சி ஒன்றியங்கள்

இராமநாதபுரம் மாவட்டத்தின் 11 ஊராட்சி ஒன்றியங்கள்.

  1. இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம்
  2. பரமக்குடி ஊராட்சி ஒன்றியம்
  3. கடலாடி ஊராட்சி ஒன்றியம்
  4. கமுதி ஊராட்சி ஒன்றியம்
  5. முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம்
  6. திருவாடானை ஊராட்சி ஒன்றியம்
  7. போகலூர் ஊராட்சி ஒன்றியம்
  8. மண்டபம் ஊராட்சி ஒன்றியம்
  9. நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியம்
  10. திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம்
  11. இராஜசிங்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம்

அரசியல்

இம்மாவட்டம் 4 சட்டமன்றத் தொகுதிகளும், ஒரு மக்களவைத் தொகுதியும் கொண்டது.[14]

இராமநாதபுரம் மாவட்ட சட்டமன்றத் தொகுதிகளும், உறுப்பினர்களும்

தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கட்சி
பரமக்குடி (தனி) டாக்டர் சி. முத்தையா அதிமுக
திருவாடாணை சே. கருணாஸ் அதிமுக
ராமநாதபுரம் டாக்டர் எம். மணிகண்டன் அதிமுக
முதுகுளத்தூர் எஸ். பாண்டியன் காங்கிரசு

தீவுகள்

மாநிலத்திலேயே அதிக அளவில் தீவுகள் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளன. அவற்றில் சில:

ஆன்மிக மற்றும் சுற்றுலாத் தலங்கள்

ஆன்மிகத் தலங்கள்

சுற்றுலாத் தலங்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமநாதபுரம்_மாவட்டம்&oldid=2640673" இலிருந்து மீள்விக்கப்பட்டது