குருசடை தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குருசடை தீவு
புவியியல்
ஆள்கூறுகள்9°12′N 79°10′E / 9.20°N 79.17°E / 9.20; 79.17ஆள்கூற்று: 9°12′N 79°10′E / 9.20°N 79.17°E / 9.20; 79.17
பரப்பளவு0.658 km2 (0.254 sq mi)
நிர்வாகம்
இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்இராமநாதபுரம்
வட்டம்இராமேசுவரம்

குருசடை தீவு இராமநாதபுரம் மாவட்டத்தின் மன்னார் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள ஓர் தீவு.

அமைவு[தொகு]

பாம்பன் பாலத்தின் மேற்குக் கரைக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையில் உள்ள ஓர் அழகிய தீவு. இத்தீவைச்சுற்றி பவளப்பாறைகளும், டால்பின், போன்ற அரியவகை மீன்களும், ஆவுளியா (கடல் பசு) போன்ற உயிரினங்களும் உள்ளன. உயிரியல் ஆய்வாளர்களுக்கு ஓர் பிடித்தமான தீவு ஆகும். இத்தீவு மண்டபத்தில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இத்தீவுக்கு செல்ல மீன்வளத்துறையின் அனுமதி தேவை.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kurusadai Island". http://www.ramnad.tn.nic.in.+பார்த்த நாள் 8 செப்டம்பர் 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குருசடை_தீவு&oldid=2115451" இருந்து மீள்விக்கப்பட்டது