சுபத்திரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 15 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 7: வரிசை 7:
{{குறுங்கட்டுரைவகை|மகாபாரதம்}}
{{குறுங்கட்டுரைவகை|மகாபாரதம்}}
[[பகுப்பு:மகாபாரதம்]]
[[பகுப்பு:மகாபாரதம்]]

[[en:Subhadra]]
[[es:Subhadrá]]
[[gu:સુભદ્રા]]
[[hi:सुभद्रा]]
[[id:Subadra]]
[[jv:Sumbadra]]
[[ml:സുഭദ്ര (മഹാഭാരതം)]]
[[mr:सुभद्रा]]
[[ne:सुभद्रा]]
[[or:ସୁଭଦ୍ରା]]
[[pl:Subhadra]]
[[ru:Субхадра]]
[[su:Subadra]]
[[te:సుభద్ర]]
[[uk:Субхадра]]

14:14, 8 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

சுபத்திரை மகாபாரதத்தில் வரும் பாண்டவர்களில் மூன்றாமவரான அருச்சுனனின் மனைவியும் கிருட்டிணரின் தங்கையும் ஆவார். அபிமன்யு இவரது மகனே ஆவார்.

வாழ்க்கை

இவர் வசுதேவருக்கும்ரோகிணி தேவிக்கும் பிறந்த ஒரே மகள் ஆவார். சுபத்திரை வசுதேவர் சிறையில் இருந்து கிருட்டிணரால் மீட்கப்பட்ட பிறகு பிறந்தவர். எனவே அவருடைய சகோதரர்களைக் காட்டிலும் மிகவும் இளையவர். ஆதலால் மிகுந்த செல்வாக்குடன் வளர்க்கப்பட்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுபத்திரை&oldid=1344230" இலிருந்து மீள்விக்கப்பட்டது