உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய நெடுஞ்சாலை 33 (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 33
33

தேசிய நெடுஞ்சாலை 33
Map
தேசிய நெடுஞ்சாலையின் வரைபடம் 33 சிவப்பு நிறத்தில்
வழித்தட தகவல்கள்
நீளம்:443 km (275 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:அர்வால்
முடிவு:பராக்கா
அமைவிடம்
மாநிலங்கள்:பீகார், சார்க்கண்டு, மேற்கு வங்காளம்
முதன்மை
இலக்குகள்:
ஜகானாபாத், பந்துகஞ்ச், ஏகங்கரசரை, பிகார் செரீப், மொகமா, லக்கிசராய், ஜமால்பூர், பீகார், முங்கேர், பாகல்பூர், கஹல்கான், சாகிப்கஞ்சு, ராஜ்மஹால், பர்ஹர்வா
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 32 தே.நெ. 34

 

தேசிய நெடுஞ்சாலை 33 (National Highway 33 (India))(தே. நெ. 33) முன்பு தே. நெ. 80 என அழைக்கப்பட்டது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது அர்வாலிலிருந்து பராக்கா வரை செல்கிறது. இந்த நெடுஞ்சாலை பீகாரை மேற்கு வங்காளத்துடன் இணைக்கிறது. இந்த நெடுஞ்சாலை பீகாரின் முக்கிய நகரங்களான முங்கர் மற்றும் பாகல்பூர் போன்ற நகரங்களைத் தலைநகர் பட்னாவுடன் இணைக்கிறது.

வழித்தடம்

[தொகு]

பீகார்

[தொகு]

சார்க்கண்டு

[தொகு]

மேற்கு வங்காளம்

[தொகு]

சந்திப்பு

[தொகு]
தே.நெ. 139 அர்வாலில்முனையம்
தே.நெ. 22 ஜகானாபாத் அருகே
தே.நெ. 20 பிகார் செரீப் அருகே
தே.நெ. 333A பார்பிகா அருகே
தே.நெ. 31 மோகாமா அருகே
தே.நெ. 333B முங்கர்
தே.நெ. 333 பரியார்பூர் அருகே
தே.நெ. 333C பாகல்பூர் அருகே
தே.நெ. 133 பிர்பெய்டி அருகே
தே.நெ. 12 பராக்காவில் முனையம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 1 February 2016. பார்க்கப்பட்ட நாள் 3 April 2012.
  2. "State-wise length of National Highways in India as on 30.06.2017" (PDF). National Highways Authority of India. Archived from the original (PDF) on 3 November 2018. பார்க்கப்பட்ட நாள் 13 Nov 2018.

வெளி இணைப்புகள்

[தொகு]

வார்ப்புரு:National and State Highways in Jharkhand