தேசிய நெடுஞ்சாலை 108ஆ (இந்தியா)
தோற்றம்
| தேசிய நெடுஞ்சாலை 108ஆ | ||||
|---|---|---|---|---|
![]() வரைபடத்தில் தே. நெ. 108ஆ சிவப்பு வண்ணத்தில் | ||||
| வழித்தடத் தகவல்கள் | ||||
| நீளம்: | 55 km (34 mi) | |||
| முக்கிய சந்திப்புகள் | ||||
| தெற்கு முடிவு: | அகர்தலா | |||
| வடக்கு முடிவு: | கோவாய் | |||
| அமைவிடம் | ||||
| மாநிலங்கள்: | திரிபுரா | |||
| நெடுஞ்சாலை அமைப்பு | ||||
| ||||
தேசிய நெடுஞ்சாலை 108ஆ, பொதுவாக தே. நெ. 108ஆ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 8-இன் ஒரு துணைச்சாலையாகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 108ஆ இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் வழியாகச் செல்கிறது.[2]
வழித்தடம்
[தொகு]சந்திப்புகள்
[தொகு] :
தே.நெ. 8 அகர்தலாவுக்கு அருகில் உள்ள முனையம் [1]
தே.நெ. 208 கோவாய் அருகே முனையம் [1]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 4 "New highways notification dated August, 2015" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. Retrieved 9 Aug 2018.
- 1 2 3 "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. Retrieved 9 Aug 2018.
- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. Retrieved 9 Aug 2018.
