தேசிய நெடுஞ்சாலை 943 (இந்தியா)
தோற்றம்
தேசிய நெடுஞ்சாலை 943 | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
துணைச் சாலை: தே.நெ. 43 | ||||
நீளம்: | 70 km (43 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
மேற்கு முடிவு: | பாவாய் | |||
கிழக்கு முடிவு: | நாகோட் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | மத்தியப் பிரதேசம் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 943 (National Highway 943 (India)) பொதுவாக தே. நெ. 943 என குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 43இன் துணைச் சாலையாகும்.[3] தே. நெ. 943 இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் வழியாகச் செல்கிறது.
வழித்தடம்
[தொகு]பாவாய்-சலேஹா- (ஜசோ) ஜசு-நாகோட். [1][4]
சந்திப்புகள்
[தொகு]மேலும் காண்க
[தொகு]- இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
- மாநில வாரியாக இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "New national highways notification dated June, 2016" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. Retrieved 13 Aug 2018.
- ↑ "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. Retrieved 13 Aug 2018.
- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. Retrieved 13 Aug 2018.
- ↑ "Declaration of state roads as new national highways in Madhya Pradesh" (PDF). Public Works Department - Government of Madhya Pradesh. Retrieved 13 Aug 2018.