ஜமால்பூர், பீகார்
தோற்றம்
ஜமால்பூர் | |
|---|---|
நகரம் | |
| அடைபெயர்(கள்): ரயில் நாக்ரி | |
| ஆள்கூறுகள்: 25°18′N 86°30′E / 25.3°N 86.5°E[1] | |
| நாடு | |
| அரசு | |
| • வகை | Municipal Council |
| • நிர்வாகம் | Jamalpur Municipal Council |
| Area | 90 km2 (30 sq mi) |
| ஏற்றம் | 151 m (495 ft) |
| மக்கள்தொகை | 1,05,221 |
| • தரவரிசை | 26th in Bihar |
| • அடர்த்தி | 1,200/km2 (3,000/sq mi) |
| இனம் | Jmpian |
| Languages | |
| Literacy | |
| • Total | 87.38% |
| நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
| PIN | |
| வாகனப் பதிவு | BR-08 |
| Sex ratio | 871 females per 1000 males ♂/♀ |
| இணையதளம் | www |
ஜமால்பூர் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது முங்கர் நகர மையத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது. ஜமால்பூர், முங்கேர்-ஜமால்பூர் இரட்டை நகரங்களின் ஒரு பகுதியாகும்.
சொற்பிறப்பியல்
[தொகு]ஜமால்பூர் 16 ஆம் நூற்றாண்டின் சூஃபி துறவி ஜமால் பாபாவின் பெயரால் அழைக்கப்படுகிறது, அவருடைய தர்கா (கோயில்) ஜமால்பூர் கிழக்கு காலனி மருத்துவமனை சாலையில் உள்ளது.
இணைப்புகள்
[தொகு]- ↑ "Jamalpur Coordinates". www.tageo.com. Retrieved 13 August 2014.
- ↑ "Munger Jamalpur Geography". mungerjamalpur.com. Archived from the original on 14 ஆகஸ்ட் 2014. Retrieved 13 August 2014.
{{cite web}}: Check date values in:|archive-date=(help) - ↑ 3.0 3.1 "Jamalpur City Census 2011 data". www.census2011.co.in/. Census Organization of India. Retrieved 13 August 2014.
