உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய நெடுஞ்சாலை 703ஆ (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 703ஆ
703ஆ

தேசிய நெடுஞ்சாலை 703ஆ
Map
தேசிய நெடுஞ்சாலை 703ஆ சிவப்பு வண்ணத்தில்
வழித்தடத் தகவல்கள்
துணைச் சாலை: தே.நெ. 3
நீளம்:75 km (47 mi)
முக்கிய சந்திப்புகள்
கிழக்கு முடிவு:மோகா
மேற்கு முடிவு:கல்ரா
அமைவிடம்
மாநிலங்கள்:பஞ்சாப்
முதன்மை
இலக்குகள்:
ஹரிகே, பிக்கிவிண்ட்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 702 தே.நெ. 704

தேசிய நெடுஞ்சாலை 703ஆ (National Highway 703B (India)) பொதுவாக தெ. நெ. 703ஆ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 3-இன் ஒரு துணைச்சாலையாகும். தே. நெ. 703அ இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் வழியாகச் செல்கிறது.[3]

வழித்தடம்

[தொகு]

மோகா-கோட் இசி கான்-மக்கு-ஹரிகே-பிக்கிவிண்ட்-கல்ரா.

சந்திப்புகள்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "New national highways declaration notification" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. Retrieved 15 March 2019.
  2. "State-wise length of National Highways (NH) in India". Ministry of Road Transport and Highways. Retrieved 15 March 2019.
  3. "Projects to Improve the Condition of Roads in Punjab". pib.nic.in.

வெளி இணைப்புகள்

[தொகு]