உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய நெடுஞ்சாலை 102ஆ (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 102B
102B

தேசிய நெடுஞ்சாலை 102B
Map
Map of National Highway 102B in red
வழித்தடத் தகவல்கள்
துணைச் சாலை: தே.நெ. 102
பராமரிப்பு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
நீளம்:323 km (201 mi)
முக்கிய சந்திப்புகள்
வடக்கு முடிவு: தே.நெ. 2 சுராசந்த்பூர்
தெற்கு முடிவு: தே.நெ. 6 கீஃபாங்
அமைவிடம்
மாநிலங்கள்:மணிப்பூர், மிசோரம்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 102அ தே.நெ. 102இ

தேசிய நெடுஞ்சாலை 102ஆ, பொதுவாக தே. நெ. 102ஆ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளுள் ஒன்றாகும்.[1][2][3] இது தேசிய நெடுஞ்சாலை 2இன் ஒரு துணைச் சாலையாகும்.[4] தே. நெ. 102ஆ இந்தியாவின் மணிப்பூர் மற்றும் மிசோராம் மாநிலங்கள் வழியாகச் செல்கிறது.[3][5] இது மணிப்பூர் அரசாங்கத்தின் வர்த்தமானி ஆணை no.46/9/80-W (Pt′) தேதியிட்ட 01.07.1985 மூலம் ஆற்றுதல் சாலை என்று அழைக்கப்படுகிறது.[6]

வழித்தடம்

[தொகு]
மணிப்பூர்

சுராசந்த்பூர், சிங்கட், சுவாங் தோ, முவலுநாம், சின்சால், துய்வாய் சாலை.[1]/[3]

மிசோரம்

கவ்காவ்ன், வடகிழக்கு கவ்டுங்சோய், இந்கோபா, பாவ்ல்ராங், ஹிலியப்புய், சைச்சல், தே. நெ. 6, சைத்துவால் அருகே.[2]

முக்கிய குறுக்குச்சாலைகள்

[தொகு]
தே.நெ. 2 சுராசந்த்பூர் அருகே முனையம் [1]
தே.நெ. 6 கெய்பாங் அருகே முனையம் [2]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "New highways notification dated March, 2012" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. Retrieved 10 July 2018.
  2. 2.0 2.1 2.2 "National highway 102B route substitution" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. Retrieved 29 July 2018.
  3. 3.0 3.1 3.2 "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. Retrieved 10 July 2018.
  4. "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. Retrieved 10 July 2018.
  5. "Unserviceable Condition of National Highway-102B in Manipur". Press Information Bureau - Government of India. 21 February 2014. Retrieved 10 July 2018.
  6. "JAC Starts Repairing Guite Road at Churachandpur in Manipur". Northeast Today. https://www.northeasttoday.in/jac-starts-repairing-guite-road-at-churachandpur-in-manipur/. 

வெளி இணைப்புகள்

[தொகு]