உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய நெடுஞ்சாலை 306 (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 306
306

தேசிய நெடுஞ்சாலை 306
வழித்தட தகவல்கள்
நீளம்:90 km (56 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:சில்சார், அசாம்
To:கோலாசிப், மிசோரம்
நெடுஞ்சாலை அமைப்பு

தேசிய நெடுஞ்சாலை 306 (National Highway 306) (என் எச் 306) என்பது வடகிழக்கு இந்திய மாநிலங்களான அசாம் மற்றும் மிசோரமில் உள்ள 90 கிமீ (56 மைல்) கொண்ட தேசிய நெடுஞ்சாலை ஆகும். இந்த நெடுஞ்சாலை சில்சாரில் தொடங்கி அசாமில் தேசிய நெடுஞ்சாலை 37-இல் சந்திக்கிறது. மிசோரமில் உள்ள லும்டிங், சில்சார் மற்றும் கொலாசீப் வழியாக தெற்கு நோக்கி செல்கிறது.[1]  இது முன்னர் தேசிய நெடுஞ்சாலை-54 என்று பெயரிடப்பட்டிருந்தது.

தேசிய நெடுஞ்சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்[தொகு]

  • தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் தோராயமாக 90 கி.மீ தூரத்திற்கு கொலாசிப் மற்றும் சில்சார் வழியாக செல்லும் கிழக்கு-மேற்கான பாதையே  தேசிய நெடுஞ்சாலை 306 ஆகும்.[2]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "National Highways Starting and Terminal Stations". Ministry of Road Transport & Highways. Archived from the original on 2015-12-22. பார்க்கப்பட்ட நாள் 2012-12-02. {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)
  2. [1] பரணிடப்பட்டது 2009-02-25 at the வந்தவழி இயந்திரம் National Highways Authority of India (NHAI)

வெளி இணைப்புகள்[தொகு]

  • [2] NH 306 Map
  • [3] NH 306 on India9