தேசிய நெடுஞ்சாலை 532 (இந்தியா)
தோற்றம்
| தேசிய நெடுஞ்சாலை 532 | ||||
|---|---|---|---|---|
| வழித்தடத் தகவல்கள் | ||||
| நீளம்: | 124 km (77 mi) | |||
| முக்கிய சந்திப்புகள் | ||||
| தொடக்கம்: | கடலூர் | |||
| முடிவு: | சின்னசேலம் | |||
| அமைவிடம் | ||||
| மாநிலங்கள்: | தமிழ்நாடு | |||
| முதன்மை இலக்குகள்: | விருதாச்சலம், நெய்வேலி, வடலூர், வேப்பூர் | |||
| நெடுஞ்சாலை அமைப்பு | ||||
| ||||
தேசிய நெடுஞ்சாலை 532 (National Highway 532 (India)) என்பது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தமிழகத்தின் கடலூரையும் சின்னசேலத்தையும் இணைக்கிறது.[1][2] இந்த நெடுஞ்சாலை 124 கி. மீ. நீளமுடையது.
வழித்தடம்
[தொகு]மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 31 March 2012. Retrieved 3 April 2012.
- ↑ "New highways notification dated February, 2012" (PDF). இந்திய அரசிதழ் - சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் (இந்தியா). Retrieved 9 July 2018.