தேசிய நெடுஞ்சாலை 332 (இந்தியா)
தோற்றம்
| தேசிய நெடுஞ்சாலை 332 | ||||
|---|---|---|---|---|
| வழித்தடத் தகவல்கள் | ||||
| துணைச் சாலை: தே.நெ. 32 | ||||
| நீளம்: | 38 km (24 mi) | |||
| முக்கிய சந்திப்புகள் | ||||
| கிழக்கு முடிவு: | புதுச்சேரி | |||
| மேற்கு முடிவு: | விழுப்புரம் | |||
| அமைவிடம் | ||||
| மாநிலங்கள்: | தமிழ்நாடு, புதுச்சேரி | |||
| நெடுஞ்சாலை அமைப்பு | ||||
| ||||
தேசிய நெடுஞ்சாலை 332 (National Highway 332) என்பது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1] இது தேசிய நெடுஞ்சாலை 32இன் இரண்டாம் பாதையாகும்.[2] தே. நெ. 332 இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஒன்றிய பிரதேசத்தில் செல்கிறது.[3]
தேசிய நெடுஞ்சாலை 45A என்று இருந்தது தேசிய நெடுஞ்சாலை 332ஆக எண் மாற்றப்பட்டது.[4]
வழித்தடம்
[தொகு]தே. நெ. 332, புதுச்சேரி ஒன்றிய பிரதேசத்தில் உள்ள புதுச்சேரி நகரத்தை தமிழகத்தின் விழுப்புரத்துடன் இணைக்கிறது.[3]
சந்திப்புகள்
[தொகு]விரிவாக்கம்
[தொகு]- 06 ஏப்ரல் 2025 அன்று பிரதமர் நரேந்திர மோதி, தேசிய நெடுஞ்சாலை 332 விழுப்புரம் - புதுச்சேரி வரையிலான 29 கி.மீ நீளத்திற்கும், தே.நெ 32 வின் சில பகுதிகளான பூண்டியான்குப்பம் - சட்டநாதபுரம் வரையிலான 56.8 கி.மீ நீளத்திற்கும் நான்கு வழியாக மாற்றப்பட்ட சாலையினை நாட்டிற்கு அர்பணித்தார்.[5][6][7]
மேலும் பார்க்கவும்
[தொகு]- இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகள்
- இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
- தேசிய நெடுஞ்சாலை 32 (இந்தியா)
- தேசிய நெடுஞ்சாலை 332ஏ (இந்தியா)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 1 February 2016. Retrieved 3 April 2012.
- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). இந்திய அரசிதழ். Retrieved 6 April 2019.
- ↑ 3.0 3.1 3.2 3.3 "State-wise length of National Highways in India" (PDF). சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் (இந்தியா). 30 November 2018. Archived from the original (PDF) on 17 December 2020. Retrieved 9 May 2019.
{{cite web}}:|archive-date=/|archive-url=timestamp mismatch; 29 செப்டெம்பர் 2020 suggested (help) - ↑ https://morth.nic.in/sites/default/files/Details-of-National-Highways-as-on-31.03_1.pdf
- ↑ https://morth.nic.in/sites/default/files/PragatiKiNayiGati/pdf/tamilnadu.pdf
- ↑ https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2118844
- ↑ https://www.pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2118700
