தேசிய நெடுஞ்சாலை 703அ (இந்தியா)
Appearance
தேசிய நெடுஞ்சாலை 703அ | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
துணைச் சாலை: தே.நெ. 3 | ||||
நீளம்: | 101 km (63 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
கிழக்கு முடிவு: | ஜலந்தர் | |||
மேற்கு முடிவு: | அரிப்கி | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | பஞ்சாப் | |||
முதன்மை இலக்குகள்: | கபுர்தலா, சுல்தான்பூர் லோதி, பிண்டி, மகு, மல்லன்வாலா | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 703அ (National Highway 703A (India)) பொதுவாக தெ. நெ. 703அ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 3-இன் ஒரு துணைச்சாலையாகும்.[3] தே. நெ. 703அ இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் வழியாகச் செல்கிறது.[2][4]
வழித்தடம்
[தொகு]ஜலந்தர்-கபுர்த்தலா-சுல்தான்பூர் லோதி-பிண்டி-மக்கு-மலுவாலியா வாலா-மல்லன்வாலா-இல்மேவாலா-ஆரிப்கே[1][2][5]
சந்திப்புகள்
[தொகு]தே.நெ. 3 ஜலந்தர் அருகே முனையம்[1]
தே.நெ. 703B மக்கு அருகே தே. நெ. 703பி
தே.நெ. 54 மக்கு அருகே [1]
தே.நெ. 354 ஆரிப்கே அருகே தே. நெ. 354 முனையம்[5]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "New highways notification dated March, 2014" (PDF). The Gazette of India- Ministry of Road Transport and Highways. Retrieved 16 July 2018.
- ↑ 2.0 2.1 2.2 "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. Retrieved 16 July 2018.
- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. Retrieved 16 July 2018.
- ↑ "National highways in Punjab". Public Works Department - Punjab, India. Retrieved 16 July 2018.
- ↑ 5.0 5.1 "Route substitution for national highways 703A, 148BB and 152A" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. Retrieved 6 Dec 2018.