தேசிய நெடுஞ்சாலை 316 (இந்தியா)
Appearance
தேசிய நெடுஞ்சாலை 316 | ||||
---|---|---|---|---|
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | புவனேசுவரம் | |||
முடிவு: | சத்பதா | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | ஒடிசா | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 316 (National Highway 316 (India))(தே. நெ. 316) இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது ஒடிசாவில் புவனேசுவரத்தினை புரி-சத்பதாவுடன் இணைக்கிறது.[1] இதனுடைய பழைய எண் 203ம் 203அ-வும் ஆகும். இந்தத் தேசிய நெடுஞ்சாலையின் வழித்தடம் 152.77 கி.மீ. நீளம் கொண்டதாகும்.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 1 February 2016. Retrieved 3 April 2012.