தேசிய நெடுஞ்சாலை 320 (இந்தியா)
தோற்றம்
| தேசிய நெடுஞ்சாலை 320 | ||||
|---|---|---|---|---|
![]() | ||||
| வழித்தடத் தகவல்கள் | ||||
| துணைச் சாலை: தே.நெ. 20 | ||||
| நீளம்: | 86 km (53 mi) | |||
| முக்கிய சந்திப்புகள் | ||||
| தொடக்கம்: | இராம்கார் | |||
| முடிவு: | சாசு, போகாரோ | |||
| அமைவிடம் | ||||
| மாநிலங்கள்: | சார்க்கண்டு | |||
| நெடுஞ்சாலை அமைப்பு | ||||
| ||||
தேசிய நெடுஞ்சாலை 320 (இந்தியா)(National Highway 320 (India))(தே. நெ. 320) இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது முற்றிலும் சார்க்கண்டு மாநிலத்தில் செல்கிறது.[1] இராம்கர் அருகே இச்சாலை தே. நெ. 20 உடன் அதன் சந்திப்பிலிருந்து தொடங்கி கோலா நகரை இணைக்கிறது. இச்சாலை சாசு அருகே தேசிய நெடுஞ்சாலை 18-ல் முடிவடைகிறது. தேசிய நெடுஞ்சாலை 320-ன் மொத்த நீளம் 80.30 கி.மீ. ஆகும்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 1 February 2016. Retrieved 3 April 2012.
- ↑ https://morth.nic.in/sites/default/files/Details-of-National-Highways-as-on-31.03_1.pdf
