தேசிய நெடுஞ்சாலை 415 (இந்தியா)
Appearance
தேசிய நெடுஞ்சாலை 415 | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 59 km (37 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | பந்தேர்தேவா | |||
முடிவு: | கோபுர் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | அசாம், அருணாசலப் பிரதேசம் | |||
முதன்மை இலக்குகள்: | இட்டாநகர், தைமுக்கு | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 415 (National Highway 415)(தேநெ 415) என்பது அருணாச்சலப் பிரதேசத்தின் பந்தேர்தேவாவிலில் தொடங்கி அசாமின் கோஹ்பூரில் முடிவடையும் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இந்த நெடுஞ்சாலை 59 km (37 mi) நீளமுடையது ஆகும். இதில் 15 km (9.3 mi) அசாம் மாநிலத்திலும் 42 km (26 mi) அருணாச்சலப் பிரதேசத்திலும் செல்கிறது.[1]
மேலும் பார்க்கவும்
[தொகு]- இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல் (நெடுஞ்சாலை எண் மூலம்)
- இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
- தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "National Highways Starting and Terminal Stations". Ministry of Road Transport & Highways. Retrieved 2012-12-02.
வெளி இணைப்புகள்
[தொகு]- இந்தியாவின் NH நெட்வொர்க் வரைபடம்