உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய நெடுஞ்சாலை 116 (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 116
116
தேசிய நெடுஞ்சாலை 116
Map
தேசிய நெடுஞ்சாலை சிவப்பு வண்ணத்தில்
வழித்தடத் தகவல்கள்
நீளம்:52.7 km (32.7 mi)
முக்கிய சந்திப்புகள்
வடக்கு முடிவு:கோல்காட், மேற்கு வங்காளம்
 மாநில நெடுஞ்சாலை 4 (மேற்கு வங்காளம்), இராஜ்கோடா
படிமம்:NH116ஆ-IN.svg தே.நெ. 116ஆ நந்தகுமார்
தெற்கு முடிவு:ஹல்டியா, மேற்கு வங்காளம்
அமைவிடம்
மாநிலங்கள்:மேற்கு வங்காளம்
முதன்மை
இலக்குகள்:
கோலாகாட் - மெச்செடா - நந்தகுமார்- ஹல்டியா
நெடுஞ்சாலை அமைப்பு
← தே.நெ. 115→ தே.நெ. 117

தேசிய நெடுஞ்சாலை 116 (தே. நெ. 116)(National Highway 116 (India)) என்பது இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலையாகும். இது கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள கோலாகாட்டினை ஹல்டியாவுடன் இணைக்கிறது. தேசிய நெடுஞ்சாலை 116-ன் மொத்த நீளம் 51 கிமீ (32 மைல்) ஆகும். தேசிய நெடுஞ்சாலை 116 என்பது தேசிய நெடுஞ்சாலை 16-இன் ஒரு துணைச்சாலையாகும்.[1][2] இந்தத் தேசிய நெடுஞ்சாலையின் முதன்மை நோக்கம் ஹல்டியா துறைமுகத்திற்கு இணைப்பை வழங்குவதாகும். இதன் பழைய எண் தேசிய நெடுஞ்சாலை 41 என்பதாகும்.[3][4]

வழித்தடம்

[தொகு]
இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் திட்ட வரைபடம்

தேசிய நெடுஞ்சாலை 116 கோலாகாட், மெச்சேடா, நந்தகுமார், ஹல்டியா துறைமுகங்களை இணைக்கிறது.

சந்திப்புகள்

[தொகு]
தே.நெ. 16 கோலாகாட் அருகே முனையம்[4]
படிமம்:NH116ஆ-IN.svg தே.நெ. 116ஆ நந்தகுமார் அருகே என். எச். 116ஆ

சுங்கச்சாவடி

[தொகு]

சோனாபேட்டியாவில் இந்த நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி ஒன்று உள்ளது.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "New National Highways notification - GOI" (PDF). The Gazette of India. Retrieved 21 January 2019.
  2. ↑ "National Highways Starting and Terminal Stations". Ministry of Road Transport & Highways. Retrieved 2012-12-02.
  3. ↑ "State-wise length of National Highways (NH) in India". Ministry of Road Transport and Highways. Retrieved 21 January 2019.
  4. 1 2 "NH 116 route notification" (PDF). Retrieved 10 March 2019.

வெளி இணைப்புகள்

[தொகு]