தேசிய நெடுஞ்சாலை 133 (இந்தியா)
தோற்றம்
| தேசிய நெடுஞ்சாலை 133 | ||||
|---|---|---|---|---|
![]() | ||||
கோடா அருகே தே. நெ. 133 | ||||
| வழித்தடத் தகவல்கள் | ||||
| துணைச் சாலை: தே.நெ. 33 | ||||
| நீளம்: | 134 km (83 mi) | |||
| பயன்பாட்டு காலம்: | 26 செப்டம்பர் 2012 [1] – | |||
| முக்கிய சந்திப்புகள் | ||||
| வடக்கு முடிவு: | பிர்பைண்டி | |||
| தெற்கு முடிவு: | சௌபா மோர் | |||
| அமைவிடம் | ||||
| மாநிலங்கள்: | பீகார், சார்க்கண்டு | |||
| நெடுஞ்சாலை அமைப்பு | ||||
| ||||
தேசிய நெடுஞ்சாலை 133, (National Highway 133 (India)) பொதுவாக தே. நெ. 133 என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 33இன் ஒரு துணைச் சாலையாகும்.[3] தே. நெ. 133 இந்தியாவின் சார்க்கண்டு மற்றும் பீகார் மாநிலங்கள் வழியாகச் செல்கிறது. இந்த நெடுஞ்சாலை 134 கிமீ (83 மைல்) நீளம் கொண்டது.[2][4] இந்த நெடுஞ்சாலை சார்க்கண்டில் உள்ள கோட்டாவில் தொடங்கி பீகாரில் உள்ள பிர்பெய்டியில் முடிவடைகிறது.
சந்திப்புகள்
[தொகு]
தே.நெ. 33 பிர்பெய்டி அருகே முனையம் [1]
தே.நெ. 333A கோட்டா அருகே தே. நெ. 333ஏ.
தே.நெ. 114A சோபா மோர் அருகே முனையம் [1]
படங்கள்
[தொகு]- சார்க்கண்டு கோடாவில்
- அன்சித்தாவில்
மேலும் காண்க
[தொகு]- இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
- மாநில வாரியாக இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 4 "New highways notification dated September, 2012" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. Archived from the original (PDF) on 4 August 2018. Retrieved 4 Aug 2018.
- 1 2 "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. Retrieved 4 Aug 2018.
- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. Archived from the original (PDF) on 4 May 2018. Retrieved 4 Aug 2018.
- ↑ "Status of National highways in Jharkhand - July 2016". Press Information Bureau - Government Of India. Archived from the original on 13 December 2017. Retrieved 4 Aug 2018.
