உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய நெடுஞ்சாலை 513 (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 513
513
தேசிய நெடுஞ்சாலை 513
Map
தேசிய நெடுஞ்சாலை 513 சிவப்பு வண்ணத்தில்
வழித்தடத் தகவல்கள்
துணைச் சாலை: தே.நெ. 13
நீளம்:140 km (87 mi)
முக்கிய சந்திப்புகள்
தெற்கு முடிவு:பாசிகாட்
வடக்கு முடிவு:இங்கியோங்
அமைவிடம்
மாநிலங்கள்:அருணாசலப் பிரதேசம்
நெடுஞ்சாலை அமைப்பு
← தே.நெ. 512→ தே.நெ. 514

தேசிய நெடுஞ்சாலை 513 (தே. நெ. 513)(National Highway 513 (India)) என்பது வடகிழக்கு இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலையாகும். இது அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள பாசிகாட், இங்கியோங் நகரங்களை இணைக்கிறது.[1] இது தேசிய நெடுஞ்சாலை 13-ன் இரண்டாம் நிலை பாதையாகும்.[2] தேசிய நெடுஞ்சாலை 513 முற்றிலும் இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் செல்கிறது.[3]

வழித்தடம்

[தொகு]

தேசிய நெடுஞ்சாலை 513 இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள பாசிகாட், மரியாங், இங்கியோங் நகரங்களை இணைக்கிறது.[1]

சந்திப்பு

[தொகு]
தே.நெ. 13 பாசிகாட் அருகே முனையம்[3]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 "New national highways notification" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. Retrieved 22 April 2019.
  2. ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. Retrieved 22 April 2019.
  3. 1 2 "State-wise length of National Highways (NH) in India". Ministry of Road Transport and Highways. Retrieved 22 April 2019.

வெளி இணைப்புகள்

[தொகு]