தேசிய நெடுஞ்சாலை 515 (இந்தியா)
Appearance
தேசிய நெடுஞ்சாலை 515 | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 111 km (69 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | குலாஜான், அசாம் | |||
முடிவு: | பாசிகாட், குலாஜான் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | அசாம், அருணாசலப் பிரதேசம் | |||
முதன்மை இலக்குகள்: | ஜோனை | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 515 (தே. நெ. 515)(National Highway 515 (India)) என்பது வடகிழக்கு இந்திய மாநிலங்களான அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். தேசிய நெடுஞ்சாலை 515 தேமாஜியின் வடக்கே தேசிய நெடுஞ்சாலை 15-யின் குறுக்கே குலாஜனிலிருந்து தொடங்கி கிழக்கு மற்றும் வடகிழக்கு வழியாகச் செல்கிறது. இது 111 கிமீ (69 மைல்) தூரத்தினை அசாம் மாநில வழியாகவும், மீதமுள்ள தூரத்தினை அருணாச்சலப் பிரதேசத்திலும் கடக்கிறது.[1]
மேலும் காண்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "National Highways and their lengths". National Highways Authority of India. Archived from the original on 10 February 2010. Retrieved 2009-02-12.