தேசிய நெடுஞ்சாலை 57 (இந்தியா)
Appearance
தேசிய நெடுஞ்சாலை 57 | ||||
---|---|---|---|---|
![]() Schematic map of National Highways in India | ||||
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 299 km (186 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
West முடிவு: | பலாங்கீர் | |||
East முடிவு: | கோர்டா | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | ஒடிசா | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 57 (National Highway 57 (India))(தே. நெ. 57), முன்பு தே. நெ. 224 என எண்ணிடப்பட்ட, ஒடிசா மாநிலத்தில் பலாங்கீர் மற்றும் கோர்டா ஆகியவற்றை இணைக்கும் இந்தியாவின் முதன்மை தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2]
வழித்தடம்
[தொகு]ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலங்கீர், சோனேபூர், பௌடா, தஷாபல்லா, நயாகர் மற்றும் கோர்த்தா ஆகிய இடங்களை தே. நெ. 57 இணைக்கிறது.[3]
சந்திப்புகள்
[தொகு]தே.நெ. 26 பாலங்கிர் அருகே முனையம்[3]
தே.நெ. 126A சுபர்ணபூர் அருகே (சோனேபூர்)
தே.நெ. 153B 153பி பௌடா அருகே (பௌத்)
தே.நெ. 157
- புருனகடக் அருகே
தே.நெ. 157A மாதாபூர் அருகே
தே.நெ. 16 கோர்டா அருகே முனையம்[3]
மேலும் காண்க
[தொகு]- இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
- மாநில வாரியாக இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 31 March 2012. Retrieved 3 April 2012.
- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. Retrieved 17 June 2019.
- ↑ 3.0 3.1 3.2 "State-wise length of National Highways (NH) in India". Ministry of Road Transport and Highways. Retrieved 17 June 2019.